பிளாஸ்டிக்கில் கவனம் தேவை...

பிளாஸ்டிக்கில் கவர்கள் உபயோகிக்க தடை விதித்து உள்ளது நாம் எல்லோருக்கும் தெரியும். பிளாஸ்டிக்கால் இயற்கைக்கும் நமது உடலுக்கும் கேடு. ஆனாலும் நாம் நிறைய பேர் வெளியில் போறப்ப பிளாஸ்டிக் பாட்டில் தான் தண்ணீர் குடிக்க உபயோகிக்கிறோம். வீட்டில் கூட நிறைய பேர் transperant ஆ இருக்குறதுனால easy ஆ இருக்கும்னு பிளாஸ்டிக் டப்பா ல தான் பருப்பு, etc., இதெல்லாம் போட்டு வைத்திருப்போம்.

Cooldrinks bottle and Packaged Watter bottle ல "Crush the bottle after use" னு போட்டு இருப்பாங்க. Because அந்த பிளாஸ்டிக் எல்லாமே கெட்ட பிளாஸ்டிக். Once தான் use பண்ணனும். Food Grade Plastic னு போட்டு இருக்கும். அது use பண்ணலாம்.

எல்லா பிளாஸ்டிக்லயும் (Cooldrinks bottle, water bottle, Tonic bottle, syrup bottle, Talcum powder box, sweet boxes, etc..) நாம use பன்ற எல்லா பிளாஸ்டிக்லயுமே backside ஒரு முக்கோணம் (Triangle) போட்டு இருக்கும் அதுல ஒரு number போட்டு இருக்கும். அது தான் அந்த பிளாஸ்டிக்கோட grade.

மொத்தம் 7 grades இருக்கு. PET னு தான் நிறைய bottle ல போட்டு இருக்கும். Polyethylene terephthalate. இது தான் இருக்குறதுலயே low grade. Bottle bottomல Triangleக்கு உள்ள 1 போட்டு இருக்கும். very dangerous. Reuse பண்ணவே கூடாது.

Food Grade Plastic ல Triangleக்கு உள்ள 5 போட்டு இருக்கும். Polypropylene (PP). இது Reuse பண்ணலாம். இதுலயும் poisonous danger இருக்கும். but கொஞ்சம் yearsக்கு Reuse பண்ணலாம்.

இப்போ 6 and 7 grade water bottles வந்துருக்கு. but கொஞ்சம் costly. இவ்வளவு நாள் PET bottle Rs.30, Rs.40, Rs.50கு வாங்கிருப்போம். High grade bottles Rs.350, Rs.400, Rs.500.

Plastic avoid பண்ணிட்டு எல்லாமே other good and healthy materialsல use பண்ணுனா இன்னும் ரொம்ப நல்லது.

ஏதோ எனக்கு தெரிஞ்சத share பண்ணிருக்கேன். இதுல நான் எதாவது தப்பா சொல்லிருந்தா என்னய திட்டாம correction பண்ணுங்கப்பா. இது பத்தி இன்னும் நிறைய information தெரிஞ்சவங்க share பண்ணுங்கப்பா.

ரொம்ப முக்கியமான தகவல்கள்.நன்றி.

புகழ்ச்சியை மூளைக்கு கொண்டு செல்லாதே, கவலையை மனதிற்கு கொண்டு செல்லாதே.நிதானமே நல்லது.

அன்புடன்,
*பர்வீன் பரீத்*

மேலும் சில பதிவுகள்