இப்படியும் ஒரு சில ஜென்மம்???????

இப்படியும் ஒரு சில ஜென்மம்???????
ஒரு சிலர் பெண்கள் அவர்களின் வேளைகளை பார்காமல் அடுத்தவர்களின் குடும்பவிஷ்யங்களில் தலையிடுகிரார்கள்.............

ஒருவரை பற்றி மற்றவரிடம் தவறான சொல்வது இருவருக்கும் இடையில் கருத்துவேறுபாட்டை ஏற்படுத்துவதும் .................

யாரும் தனியாக சந்திக்காமல் மிகமிக கவனமாக பார்த்துக்கொள்வது உதாரணமாக அழையா விருந்தாளியாக செல்வதும்...............

இது போன்றவிஷ்யங்களை செய்யும் பலஜென்மங்களை பற்றி நினைத்தாலே தோனுது............

இந்த பொழப்புக்கு பதில் துக்கு போட்டு சாகலாம்.................................

ஒரு சில ஜென்மங்கள் ஒருவரின் குறை என்ன என்பதை தெரிந்து கொண்டு அதை பற்றி அடிக்கடி சொல்வதும் கணவன் மனைவி இடையில் சண்டையை ஏற்படுத்துவது .................

உதாரணமாக ஒருவருக்கு அசைவம் சமைக்க தெரியாது என்றால் அதை பற்றி அடிக்கடி பேசுவது........................

Neenga solradhu ellam sarithaan pa. Irukanga apdi sila illa pala per. Aana neenga indha izhai la palarum vandhu padhividanum na neenga pottu irukira anaagarigamana vaarthaigalai konjam neekkungal. namma thozhigal vandhu padhivu poduvanga. idha sonnadhukkaga en mel kova padadheenga sister...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

நித்தியா,
எப்படி இருக்கிங்க............தப்ப நினைக்கல இப்ப ஓக்கே வா ........நான் உங்கள் பதிவுகள் நிறையா பார்த்து இருக்கேன்.............உங்க மேல எந்த தப்பும் இல்ல.....................

by,
AnuGopi,
Be happy and Make others happy........

அனு எப்படி இருக்கீங்க? பேசி ரொம்ப நாள் ஆச்சி...
எனக்கு தெரிஞ்சி பல பேரு இப்படி இருக்காங்க.முக்கியமா என் சொந்தக்கார பொண்ணு ஒன்னு இருக்கு என் வயசு தான் . எப்போ பார்த்தாலும் யார பத்தியாவது கோல் மூட்டுறது தான் வேலை. இப்போ 4 பேரு இருக்கோம்னா அங்க இல்லாத ஒருத்தர பத்தி தப்பா சொல்றது.இப்போ அந்த 4 பேருல நான் இல்லனா என்ன பத்தி தப்பா வதந்தி பரப்புரது இதுவே நான் இருந்து வேற யாராவது இல்லனா அவங்கள பத்தி குறை சொல்றது இது தான் பொழப்பே அவளுக்கு.
அதுவும் அவ சொல்றது நம்புர மாதிரியே இருக்கும்.அவள பத்தி தெரியாதவங்க அவ சொல்றத அப்பிடியே நம்பிடுவாங்க கண்டிப்பா அப்படி பேசுவா.எனக்கு குழந்தை பொறந்தப்ப கூட ஹாஸ்பிட்டல எல்லாரையும் பயமுருத்திட்டா இல்லாதத பொல்லாதத சொல்லி.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

இந்திரா,
நல்லா இருக்கேன் பா......பாபா எப்படி இருக்கங்க................... நாடு விட்டு நாடுவந்துகூட இந்த வேளை பார்குறாங்க நினைச்சாலே ரொம்ப கஷ்டமா இருக்குபா..............எவ்வளவு அழகா நம்பிக்கை துரோகம் செய்றாங்க............இந்தசின்ன வயசில இவ்வளவு அழகா யோசிக்கறவக இந்த திறமையை வேற எதாவது செய்ய பயன் படுத்தினால் நல்லா இருக்கும்............

by,
AnuGopi,
Be happy and Make others happy........

அனு உங்களுக்கு இப்போ இது மாதிரி யாரோ ஒருத்தர்னால பிரச்சனைனு நினைக்கிறேன்.. தப்பா சொல்லி இருந்தா மன்னிச்சிடுங்க..

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

இந்த தலைப்பில் ஏற்கனவே நம் தோழிகள் பேசி இருகாங்க அதுலையே நீங்களும் பேசி இருகுலாமே...

எங்க இருக்கு பா? தெரியல.....................
இந்திரா : தப்பா நினைக்க ஒன்றும் இல்லை.............நடந்தது எனக்கு இல்லை.தோழி ஒருவருக்கு.................

by,
AnuGopi,
Be happy and Make others happy........

Nan sonnadha thappa eduthukkama purinju unga padhivula maathinadhukku romba nandri pa. Enakum ipdi neraya per irukanga. Oruthara rendu pera solla? Idhaye velaya vechu irukuranga neraya peru. Apdi pesina avangalukku enna thaan vandhu kotti kudukka pogudho theriyala... Adhu blood la oori ponadhu. Andha madhiri aalungala thiruthuradhu romba kastam pa...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

அனுகோபி, நள்ள டாபிக் ஆரமிச்சிருக்கிங்க நம்ம ஆளுங்க எதத்தான் விட்டு வச்சாங்க அடுத்தவங்க வாழ்க்கய கெடுக்குறத அல்வா சாப்டற மாதரி ஆக்கிட்டங்க.சில பேர் போடுற முடிச்சில மாப்பிள்ளை இந்த பொன்னும் வேனாம் கல்யானமும் வேன்டன்னு ஓடி போறலவுக்கு நள்ளா வாத்தி வைக்கிராங்க கொடுமை.

hai anugopi correct dhan.. indha madhiri niraya per aduthavaga veetla epdi kolapatha undu pandrathukuney irukkudhuga. idhugelam enga thirundhapogudhuga... thirundhaadha jenmangal..

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

மேலும் சில பதிவுகள்