அட்வைஸ் தேவை

நான் குழந்தையாக இருந்த பொது ஒரு பெண் மரபாச்சி பொம்மை வாங்கி கொடுதார்கள் இப்பொழுது எனக்கு திருமண வயது திருமணம் தடையாகவும் உள்ளது அந்த பென் பொம்மையெஇ சிங்கலா வெக்க கூடாதுனு சொல்ராங்க அதை நான் என்ன செய்வது? அல்லது ஆண் பொம்மை ஒன்னு மட்டும் கிடைக்குமா? எங்கே கிடைகும் ஹெல்ப் பண்ணுங்க

அம்மு,
தவறாக நினைக்க வேண்டாம். இணையம் பயன்படுத்தும் அளவுக்குப் படித்தவராக உள்ளீர்கள். இது போன்ற மூட நம்பிக்கைகளை இன்னுமா விடவில்லை? திருமணம் தடைப்படுவதற்கு வேறு காரணங்கள் உள்ளனவா என ஆராய்ந்து பாருங்கள். உங்கள் ராஜகுமாரன் உங்களைத்தேடி விரைவில் வருவான். நம்பிக்கையோடு காத்திருங்கள்! மனதார வாழ்த்துகிறேன்.

ஹலோ கனி எப்படி இருக்கீங்க? எனக்கு இது போன்ற விஷயங்களில் நம்பிக்கை இல்ல பா. ஆனால் என் அண்ணனும் அம்மாவும் தான் இப்படி நம்பறாங்க அந்த பொம்மைய கடல்ல போட சொல்றங்க ஆனால் எனக்கு தூக்கி போட கஷ்டமா இருக்கு அதா தோழிகளிடம் கேட்ட பா

மேலும் சில பதிவுகள்