நண்பர்கள் தினநல்வாழ்த்துக்கள்!

பெண்களுக்கு பெருமை சேர்க்கும் ஒரு விசயம் கற்பு!ஆண் பெண் இருவருக்கும் பெருமை சேர்ப்பது நட்பு!

பத்து மாதம் சுமந்து பெற்றெடுப்பது அம்மாவின் நிலை!சில நாட்கள்,நொடிகளில் அதிகம்பேரை பெறுவது நண்பர்களின் கலை!

..அறுவையின் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் நண்பர்கள் தினநல்வாழ்த்துக்கள்!

நமது அறுசுவை இன் எல்லா தோழர் மற்றும் தோழிகள் அனைவர்க்கும் எனது நண்பர்கள் தின வாழ்த்துக்கள் இப்படிக்கு சௌமியன்

மேலும் சில பதிவுகள்