குழந்தை பிறந்த பின்னர் தொப்பை குறைய

Hi friends,
எனக்கு 10 மாத குழந்தை உள்ளது.எனது தொப்பையும் பெரியதாக உள்ளது.பார்ப்பவர்கள் அடுத்து எத்தனை மாதம் என்று கேட்கிறார்கள்..

உதவி செயுங்கள் plz தொப்பை குறைக்க வழி சொல்லுங்கள்.

கவனிக்காம விடுறதில் தான் வயிறு அதிகமாகுது..நீங்க கண்டிப்பா உணவு கட்டுப்பாடு கொண்டு வந்து பாருங்க ரெண்டு மூணு வாரத்திலேயே மாற்றம் தெரியும்..அரிசி,மைதாவால் ஆனதை சாப்பிடவே சாப்பிடாதீங்க.இனிப்பு கம்மிபண்ணிக்குங்க.இதுலயே பாதி வயிறு போய்விடும்..தினமும் கீரை,காய்கறி,பழங்கள் சேர்த்துக் கொள்வது குறிப்பா டின்னர் ரொம்ப ரொம்ப லைட்டா சமைக்காத உணவு எடுத்துக் கொள்வதில் பெரிய மாற்றம் உண்டாகும்.கடைசியாக தினமும் கொஞ்சம் உடற்பயிற்சி செய்யுங்க கண்டிப்பா குறையுதா இல்லையான்னு பாருங்க

Thx Thalika.I will Try it.

amam avanga sonna mathiri food-la control irukanum.athukunu konjama sapidakoodathu.healthy-ya fruits,vegetables,juice items ippadi sapidunga.apparam parunga unga thoppai kuraiuthanu..all the best friend.

god is love

Enaku 2year son irukiran.enakum thopai uladhu.weight yum yerivitadhu.kuripaga hand matum romba kundaga theriudhu.give some tips to reduce it.

This too will pass

Alagiya vaarthai

R.priyadharshini

Hi madam enaku ithan doubt. am not fat. but nowadays i feel my hand inch is increased. when i suit my dress lik chudithar and blouse. now am 21. lighta bayama irku fat agitu irkenonu. so indha hand weighta kuraka ilana corecta yepothum fitness ah vachuka ennenna exercises irku. mathapadi tummy reduce pana body weight kelam exercise movements theriyuthu. indha hand fat ku than therla. SO HAND WEIGHT REDUCE PANNA ENNA VALI?

R.priyadharshini

Pathil therinja sollunga friends.

வெந்தயம் -250g
ஓமம் - 100g
கருஞ்சீரகம் - 50g

லேசாக வறுத்து பொடி பண்ணி வைத்துக் கொள்ளுங்கள். தினமும் படுக்கச் செல்லும் முன் ஒரு ஸ்பூன் பொடியை நீரில் கரைத்து குடித்து வரவும்.. 90 நாட்களில் வித்தியாசத்தை காணுங்கள் .....

அன்புடன்,
சுபா

உண்மையில் குறையுமா?

அது பலன் அளித்தாலும் இன்னும் ஒரு வருடத்திற்கு நீங்க முயற்சி செய்ய முடியாது கா.:-D

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

மேலும் சில பதிவுகள்