கர்ப்பபை சிறியது

கர்ப்பபை சிறியதாக இருந்தால் எதாவது problems வருமா? size is 3.2 x 4.7 x3.0 cms.

கருப்பை குழந்தை வளர்ச்சியோடு பெரிதாகி பிரசவத்தின்பின் சுருங்கிவிடும் என்பதாகத்தான் அறிந்திருக்கிறேன். குள்ளமானவர்களுக்கெல்லாம் கூட குழந்தை பிறக்கிறதே. சிறிய கருப்பை பிரச்சினையாக இராது என்றுதான் நினைக்கிறேன்.

அளவுகள் எல்லாம் குறிப்பிடும் அளவு மருத்துவ பரிசோதனக்குள்ளாகி இருக்கிறீர்கள். உங்கள் மருத்துவரே மீதி விபரமும் சொல்லி இருப்பார் அல்லவா! உங்களைப் பார்க்கும் மருத்துவர் கருத்தை நம்புங்கள். அவர் சொல்வது போல் நடவுங்கள்.

‍- இமா க்றிஸ்

ஹாய் ஜனனி, நலமா? என் மருத்துவர் எனக்கும் சிறியதாக இருக்கும் போலஇருக்குனு சொன்னங்க.. Transvaginal scan எடுத்து பாத்தோம் mild ஆகா தான் பிரச்னை பயப்பட வேண்டாம் என்றார்கள். 5.7 x 3.6 x 3.8cms என்னுடையது... நான் google search பார்த்தேன் சிறிய மாற்றங்கள் இருந்தன.

மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்....

மேலும் சில பதிவுகள்