டயட் அட்வைஸ் தேவை

டயட் இருக்க என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும்?

Plz give details about Herbalife product usage & price

This too will pass

Plz give details about Herbalife product usage & price

This too will pass

தேசி சாறுனா என்ன பா?

எலுமிச்சை சாறு ??

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இது ஒரு diet control product பா, இதுல சர்க்கரை வியாதி, pressure, weight gain/Loss ஏன் மூல வியாதிகூட சரி ஆகுதாம்,
காலைல green tea மாதிரி ஒன்னு தருவாங்க, மதியம் சாப்பாடு, பிறகு காலையும் இரவும் milk shake நு ஒன்னு குடிப்பாங்க, அவ்ளோ தான் எனக்கு தெர்யும், என் மாமியார், என் நாத்தனார், கொழுந்தனார் நு எல்லாரும் சாபிட்றாங்க, நல்ல பலனும் இருக்கு, மேலும் உங்களுக்கு எடை குறையவில்லை என்றால் நீங்கள் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் நு சொல்றாங்க பா, இதைப்பற்றி மேலும் விபரம் வேணுமென்றால் சொல்லுங்க, நான் என் brother in law போன் நம் தருகிறேன்,

அன்புடன் அபி

எப்படி இருக்கீங்க?computer table விற்தாச்சா?எப்போ ஊருக்கு வர்ரீங்க.அரட்டையில் உங்கள் பதிவுகள் நிரைய படித்து இருக்கேன்

சிரமம் பார்க்காமல் நீங்கள் இன்னும் கொஞ்சம் விரிவா சொன்னால் என்னை போன்ற தோழிகலுக்கு உதவியாக இருக்கும் .உங்கள் brother in law gense என்பதால் எங்களால் பேச முடியாத்துப்பா தவறாக நினைக்க வேன்டாம் எங்கள் மதப்படி அன்னிய ஆண்கலுடன் பேசுவது கூடாது..அல்லது அவங்களிடம் விவரம் கேட்ட தோழிகள் யாராவது இருந்தால் இங்கே விளக்கமாக பதிவிடவும்.i am trying for baby

அடடா!!! எனோட விற்பனை அங்க வரைக்கும் பரவிருச்சா!!! :)
Its ok நானே எல்லா முழுவதும் சொல்றேன் பா, என் தோழியும் குழந்தைக்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்., ஆனால் உடம்பு எடை அதிகமாக இருப்பதால் அதை குறைப்பதற்காக இந்த product அவங்களும் சாப்பிடறாங்க .,ஆனால் அது முழுவதும் இங்கே சொல்லலாமா நு தெரியல., ஏன்னா நம்ம பதிவை அட்மின் அண்ணா delete பண்ணிருவாரு., அதான் என்ன செய்வது என்று யோசிசுக் கொண்டிருக்கிறேன்., நாளைக்கு முழுவதும் கேட்டு நான் இங்கு பதிவிடுறேன்., இந்தியாவில் விடியட்டும் கேட்டு சொல்றேன் நான் 20ஆம் தேதிக்கு மேல் இந்தியா வர்றோம் பா.,

அன்புடன் அபி

நாங்கல்லாம் யாரு அருசுவைல இருக்கிர எல்லோரை பற்றியும் finger tip ல வச்சியிருப்போம்ல........!
உங்கள் பதிலுக்காக நான் காத்திருக்கிறேன்.எனக்கு மீன்டும் என் பழைய எடையை கான ஆவலாக உள்ளதுப்பா.

hi sister im thara frm malaysia nanum herbalife use 6 monthsa use panren.very gud product
before marriage wait lost pannanumne eduten around 4 monthsle 8kg reduce pannen kudave aerobic class ponen..moning n night shakes kudikanum..daily 3litre water mix wit herbalife tea mix.1.5 litre waterle 1tsp mix panna pothum..daily anthe water kudicinnggena normal water kudika thonathe..athan anthe teaode beauty..just try..shakes vanthu choc flavor nalla irukum..
shakes got 2 types.F1 and f3 blender pottu blende panni kudicinnggana supera irkum..

நான் என் கொழுந்தனாருக்கு கால் பண்ணேன் ஆனால் அவர் வீட்டில் இல்லை, எனக்கு தெரிந்ததை இங்கு சொல்கிறேன், இந்த product சாப்பிட நீங்கள் முதலில் அந்த centre சென்று ஒரு வாரத்திற்கு sample மாதிரி சாப்பிடனும் பிறகு உங்கள் எடையை சோதனை செய்து ஒரு மாதத்திற்கு வாங்கிக்கொள்ளலாம், பிறகு மாதம் மாதம் வாங்கி சாப்பிடலாம், இதன் விலை ஒவ்வொருவரின் உடம்பு தகுந்தார் போல மாறுபடும், மதுரையில் கீழவாசலில் இந்த centre இருக்கிறது., ஒவ்வொரு ஊரிலும் branch இருக்கும் நு சொன்னங்க, மேலும் விபரங்களுக்கு கீழ் கண்ட தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளவும்., {+919842465001}

அன்புடன் அபி

மேலும் சில பதிவுகள்