டயட் அட்வைஸ் தேவை

டயட் இருக்க என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும்?

Hai aim vasuki herbalife ennathu husband kudikkirar udambu elaikkavum eruku kundavatharkum eruku indiavilum erukuthu morning and night timela sappattukku pathil ethai kudikka vendum thinamum 3 liter water kudikka vendum

உடல் எடைய அதிகப்படுத்தவும் இந்த ஹெர்பா லைப் உதவுமா? ப்ளீஸ் பதில் சொல்லுங்க நான் ரொம்ப மெலிந்து இருக்கேன் கொஞ்சம் குண்டாகனும்.
எவ்வளவு செலவு ஆகும்

Aamam pa udal edai koodavum uthavi seiyum the price values are depending upon their body condition. Call to that no which s already i gave ., Sorry for typing in english. Sent from ipod

அன்புடன் அபி

எனது சகோதரி மிகவும் short ஆக இருக்கிராள்.அதனால் மிகவும் மன வருத்ததுடன் காணப்படுகிறாள்.வயது 23, உயரம் 148. தயவு செய்து அவள் உயரமாக வளர என்ன செய்ய வேண்டும். step up, super grow ,yoko,dr ayurveda, இது போன்ற height increser HELP பண்ணுமா? protein powder நல்லதா? தோழிகளே உங்களிடமிருந்து POSITIVE ANSWER எதிர்பார்க்கிறேன்.

நம்பிக்கையே வாழ்க்கை

neenga soli irukara gmt diet naanum follow pannunen pa 1st day mrng verum orange and sapotta than eduthen pasi control panna mudiyala 11am ku lam fulla vomit paniten pa.....headache vanthuduchi entha diet ellarom follow pannalama ella body condition poruthu thana?konjam solunga pls naa oru 10kg kammi pannanum eppo naa daily honey with hot water mrng eduthukaren pa... ethu evala naliku sapita result theriyum?daily mrng n evening 1hr walk panren frnd...konjam help pannunga apparam ennoda frnd oruthar herbalife use panni romba weight loss panni irukanga atha pathi konjam therija solunga pa...

உயரம் குள்ளம் லாம் கடவுள் கொடுப்பது தான், எனக்கு தெரிந்து ஏதும் செய்ய முடியாது பா, positive answer சொல்ல சொன்னா எப்டி முடியும்,

அன்புடன் அபி

மேலும் சில பதிவுகள்