ஐ ப்ரோ

தனக்கு தானே ஐ ப்ரோ செய்து கொள்வது எப்படி?

ஹாய் அம்முசொவ்மி நலமா... eye brows டிவிச்ட்டர் வைத்து செய்து கொள்கிறார்கள், இது சரியான முறை அல்ல, நூலை கொண்டும் செய்து கொள்ளலாம் அதற்க்கு தகுந்த பயிற்சி அவசியம், அழகு கலை விற்பனை நிலையங்களில் இதற்க்கு என்று ட்ரிம்மர் கிடைக்கின்றது, ருபாய் 500 மதிப்பு உடையது. இதனை முயற்சிக்கலாம்...

மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்....

Hi

Please dont take risk,Since we have many minute nerves are present.Its not advisable to eye brow regularly.

நலம் தியா நீங்க எப்படி இருக்கீங்க
உங்க தகவலுக்கு நன்றி

நன்றி ரம்ய லட்சுமி மேம்

Tirupuril toys seiya solli tharum idam ethu pls therinthal help me

ஹலோ பிரண்ட்ஸ் நான் அமெரிக்காவில் உள்ளேன். என்னுடைய முகம் டல்லாக எருக்கிற்து...l
ணூக்கு கிழே பள்ளமாகா இருக்கிற்து. கன்சிலர் போட்டால் சரியாகுமா?
1கண்
2 லிப்ஸ்டிக் என்ன கலர் வாங்காலம்? போடுறவங்க சொல்லுங்ப்பாபிலிஸ்

மேலும் சில பதிவுகள்