ஜெம் ட்ரீ

தேதி: August 8, 2012

5
Average: 4.4 (12 votes)

 

விரும்பிய வண்ணத்தில் மணிகள் - 40
கலர் கம்பி - ஒரு பாக்கெட்
பெப்பில்ஸ் - 10
வேஸ்ட்டான டப்பா - ஒன்று

 

முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் வைக்கவும்.
கம்பிகளை ஒரு விரல் நீளத்தில் படத்தில் காட்டியவாறு ஐந்து அல்லது ஆறு முறை மடக்கிக் கொள்ளவும்.
பின் மீதம் நீட்டி கொண்டிருக்கும் கம்பியை, ஏற்கனவே மடக்கி வைத்துள்ள கம்பிகளின் கீழ் இருந்து மேலாக சுற்றியபடி இறுக்கி அதன் முனையில் ஒரு மணியை கோர்க்கவும்.
மணியை கோர்த்த பின் கோர்க்கப்பட்ட முனையை கிளைக்கு தேவையான நீளத்தில் மடக்கி, பின் மணியை கையால் திருகி மரத்தின் கிளை போல செய்யவும். ஒவ்வொரு மணியாக கோர்த்தால் படத்தில் உள்ளபடி கிடைக்கும்.
பின் மீண்டும் ஒரு நீளமான கம்பி எடுத்து (நம் வசதிகேற்ற நீளம்) தண்டில் இணைத்து அதில் மணிகளை கோர்த்து முறுக்கி விடவும்.
இப்படியே தொடர்ந்து நமது விருப்பத்திற்கேற்ப இணைக்கவும்.
வேஸ்ட் டப்பாவில் மண் நிரப்பி மேலே பெப்பில்ஸ் கொண்டு மூடவும். அதில் முறுக்கி செய்யப்பட்ட ஜெம் ட்ரீயை வைக்கவும்.
சுலபமாக செய்யக்கூடிய அழகான ஜெம் ட்ரீ ரெடி.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

hi ramya very nice pa super

ம் ரம்ஸ் கதைகள் ல தான் கலக்குறீங்கன்னு பார்த்தா கைவினைலயுமா... ரொம்ப அழகா இருக்கு. வாழ்த்துக்கள்.... இன்னும் இது மாதிரி நிரய யோசிங்கோ..........

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

ஜெம் செடி அழகா இருக்கு ரம்ஸ்.

‍- இமா க்றிஸ்

ப்ரவுன்நிற கம்பி& பிங்க கலர் மணி காம்பினேஷனல ஜெம் ட்ரீ ரொம்ப அழகா இருக்கு ரம்ஸ். வாழ்த்துக்கள்.

அட!!! சொல்லவே இல்ல!!! :) நல்லா இருக்குங்க... கலர் காம்பினேஷன் அழகு. சிம்பிளாவும் இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி

எனது குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு நன்றி
:)

நம்ரியா
ரொம்ப நன்றிங்க :)

ரேவதி
கண்டிப்பா :)
நன்றி

இமா
நன்றிங்க :)))

ரொம்ப நன்றி வினு.:)

வனி
இது நான் உங்களை செய்ய சொல்லி கேட்டது. இங்கே தேடி கிடைத்தது.
ரொம்ப நன்றி :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மிக அழகாய் இருக்கிறது.
செபா.

சுஜா

ரொம்ப நன்றி டா ;)
பார்த்து நாளாச்சு ?

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

செபா

ரொம்ப நன்றிங்க.. வனி சொல்ற செபா ஆண்டி நீங்க தானே :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஆஹா... ரொம்ப அழகா இருக்கு ரம்ஸ்!

கலர் காம்பினேஷன் அருமை, அதிலும் அந்த கடைசி படம் பார்க்க அட்டகாசமா இருக்கு! :)

அன்புடன்
சுஸ்ரீ

ஜெம் ட்ரீ அப்படியே ஜொலிக்குது ரொம்ப அழகா இருக்கு. கலர் பிங்க், ப்ளூ காம்பினேஷன் சூப்பர்

உமா

ரொம்ப நன்றிங்க :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

முதல் கரப்ட் ரொம்ப சூப்பர் வந்து இருக்கு. கலர் காம்பினேசன் பிரமாதம்,
இன்னும் நிறையா வரணும் ரம்ஸ்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஜெம் ட்ரீ ரொம்ப அழகா இருக்கு...வாழ்த்துக்கள் ரம்யா....

super pa ramya,innum thodarattum ungal pani

I love my mahir