வணக்கம்,அவசர உதவி

நான் 4 மாதம்.2நாள்கள் ஆக ரத்த வாந்தியாக இருகிரது.இதற்கு தீர்வு என்ன?காரணம் என்ன?உதவுங்கள்

தொடர்ந்து வாந்தி வருவதால் தொண்டையில் புண் ஏற்பட்டிருக்கலாம். அதனால் இரத்தம் கலந்து வாந்தி வரலாம்.என்னவாக இருந்தாலும் மருத்துவரை பார்த்து தெளிவுபடுத்திக் கொள்வது நலம்.ஏதேனும் இன்ஃபெக்சன் ஆகிருக்கானும் தெருஞ்சுக்கலாம்.ஆகவே காலம் கடத்தாமல் மருத்துவரை அனுகுவது நல்லது......பயம் கொள்ளவேண்டாம்ப்பா.......எனக்கும் இப்படிதான் வந்தது.....ஒரு நாளைக்கு 15,20முறை வாமிட் வந்தது.அதைத்தொடர்ந்து இப்படி இரத்தம் கலந்தும் வந்தது,மருத்துவரை கண்டு மருந்து சாப்பிட்டேன்.....சரியாகிடுச்சு........டயட்டும் சொல்லித்தருவாங்க.வாமிட் கம்மியாகும்........

janani sorry tamila type panna enakku therila.conceiva irukkum podhu enna problem vanthalum first unga doctora consult pannunga.get well soon

thanks prabha

all is well

romba thanks

all is well

is it ur first child?

no prabha.i already have 3year old boy baby.

all is well

மேலும் சில பதிவுகள்