புலி ஒன்று பதுங்கி பாய்ந்தது என்மேல்

இரண்டு நாட்களுக்கு முன் இரவு 03:00 மணி அளவில் நான் தூங்கிக்கொண்டிருக்கும் போது கனவில் புலி ஒன்று என்மேல் பாய்ந்தது. நான் திடுக்கிட்டு எழுந்தேன். இது எதனால்? கனவுகளின் பலன் தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்க ப்ளீஸ் . .

யாருமே பார்க்கலியா? பார்த்தால் பதில் போடுங்க

நட்புடன்
குணா

எனக்கும் கூட சில கனவுகளுக்கு அர்த்தம் தெரிய வேண்டியது இருக்கு யாருக்காவது தெரிந்தால் வந்து பதில் சொல்லுங்க

அன்புடன் அபி

Dont worry and care abt such dreams...then i am sorry..add me again in facebook..

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

உங்களுக்கும் தெரியலியா? பரவாயில்லை

நட்புடன்
குணா

பேஸ்புக்கில் நண்பர்களாக இணைய அனுமதி அளித்தமைக்கு ரொம்ப நன்றிங்க அண்ணா , :-)
சாரியெல்லாம் வேண்டாம்ங்க

நட்புடன்
குணா

மேலும் சில பதிவுகள்