வணக்கம் தோழிஸ், நான் 4 மாதம் கர்பமாக உள்ளேன். என் கணவர் என்னுடன் அடிக்கடி intercourse வைத்து கொள்கிரார். இதனால் என் குழந்தைக்கு எதாவது பாதிப்பு எற்படுமா. plz answer immediatly
வணக்கம் தோழிஸ், நான் 4 மாதம் கர்பமாக உள்ளேன். என் கணவர் என்னுடன் அடிக்கடி intercourse வைத்து கொள்கிரார். இதனால் என் குழந்தைக்கு எதாவது பாதிப்பு எற்படுமா. plz answer immediatly
veni
நீங்கள் தாரளாமாக உங்கள் கணவருடன் சேர்ந்து இருக்கலாம் குழந்தைக்கு ஒன்னும் ஆகாது, ஆனால் நீங்க இந்த கேள்வியை உங்கள் மருத்துவரிடம் கேட்டால் இன்னும் நல்லது., அவருக்குத் தான் உங்கள் உடம்பு நிலையம் பாப்பா நிலையம் நன்கு தெரியும் அடுத்த முறை ஆஸ்பத்தரி போகும்போது மறக்காம கேட்டுருங்க!!!
அன்புடன் அபி
veni
வய்ரின் மெல் படுக்காமல் இருந்தால் நல்லது