உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்-POSITIVE ANSWER

எனது சகோதரி மிகவும் short ஆக இருக்கிராள்.அதனால் மிகவும் மன வருத்ததுடன் காணப்படுகிறாள்.வயது 23, உயரம் 148. தயவு செய்து அவள் உயரமாக வளர என்ன செய்ய வேண்டும். step up, super grow ,yoko,dr ayurveda, இது போன்ற height increser HELP பண்ணுமா? protein powder நல்லதா? தோழிகளே உங்களிடமிருந்து POSITIVE ANSWER எதிர்பார்க்கிறேன்.

கடவுள் படைத்ததை நாம் ஒந்த்ரும் செய்யமுடியாது இன்னார்க்கு இன்னார் எண்ட்ரும் இவருக்கு இது எண்டும் இறைவன் தீர்மானித்து விடுவான் . ஒரு சில நோய்கலை தவிர இதுபோல் பிரட்சணைகலை நம்மால் ஒண்ணும் பண்ண முடியாது .நாம் மனதில் உள்ள குற்ற உணர்வை நாம் போக்கினாலே இது சரியாகி விடும் . மனதுதான் காரணம் ..

//உயரம் 148// உங்கள் சகோதரி short ஆக இருக்கிரார்களா!!!!!! ம்ஹும்! அவங்க குள்ளம் இல்லை. யாராச்சும் ஏதாச்சும் சொல்றாங்களா! கர்ர் உங்க தங்கையை ஸ்மார்டா பதில் சொல்லச் சொல்லுங்க.

யோசிக்காமல் சந்தோஷமா இருக்கச் சொல்லுங்க. தேவையான போது 'ஹை ஹீல்ஸ்' அணியலாம். சேலைகள் ஆடைகளைப் பொருத்தமாகத் தெரிவுசெய்யலாம். முக்கியமான அணிகலன்.. ஒரு ஸ்மைலி. :-) நிறையப் பேருக்கு குட்டியா இருக்கிறவங்களைப் பிடிக்கும்.

//வயது 23// இனி வளர்வதற்கு அதிகம் சந்தர்ப்பம் இல்லை. யார் என்ன சொன்னாலும் அவர்கள் இப்போ கண்டுகொள்ள வேண்டாம்.

//POSITIVE ANSWER // Good things come in small packages. ப்ளஸ் பாயிண்ட்ஸ் நிறைய இருக்குங்க.
குட்டியா இருக்கிறவங்க ரொம்ப காலம் வயசு பற்றிய சிந்தனை இல்லாமல் இஷ்டம் போல லைஃப் என்ஜாய் பண்ணலாம் தெரியுமா! ம்... 50 வயதாகிற போது அவர்களாக ஐம்பது என்று சொன்னாலும் சுலபத்தில் மற்றவர்கள் நம்பமாட்டார்கள். குட்டிப் பொண்ணுங்க மாதிரி ட்ரெஸ் பண்ணிட்டு, நெய்ல்லாம் விதம் விதமா கலர் பண்ணிட்டு... என்ன மாதிரி ட்ரெஸ் போட்டாலும் 'அழகா இருக்கீங்க!' & அனேகம், 'ரொம்ப இளமையா இருக்கிறீங்க.' என்கிற கமண்ட்தான் கிடைக்கும். தோற்றத்துக்குப் பொருத்தமா இருக்கும்ல! அதனால க்ரிடிசைஸ் பண்ண மாட்டாங்க யாரும். சந்தோஷமாக இருக்கும் என்று சொல்லுங்க. ;)

ரசனை இருந்தால் ரசிப்பதற்கு எத்தனையோ சந்தர்ப்பங்கள் அமையும். இமா... 143. ;) எத்தனையோ தடவை மற்றவர்களைப் பார்த்து சிரிக்கிற மாதிரி அமைந்திருக்கு. கிடைக்கிற கமண்ட் எதுவானாலும் ஜாலியா எடுத்துக்கணும். வாழ்க்கை ரசிப்பதற்கு மட்டுமே.

ம்.... என்னோட சுவாரசியமான உயரமான அனுபங்களை பகிர்ந்து கொள்ள ஒரு த்ரெட் ஆரம்பிக்கலாமா என்று நினைக்க வைத்து இருக்கிறீங்க ஜனனி. ;)))

‍- இமா க்றிஸ்

உங்கள் தங்கை உயரம் 143என்றால் கவலைப்படுவதில் அர்த்தமில்லை சராசரி மனிதர்களுக்கு 21 வயதுடன் வளர்ச்சி நின்று விடும். வளர்ச்சி பரம்பரைத்தன்மையை பொறுத்தும் இருக்கும். உயரம் குறைவு என்ற தாழ்வு மனப்பான்மையை விட்டுவிட சொல்லுங்கள். மனதில் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள சொல்லுங்கள், உலகில் பலசாதனையாளர்கள் உயரம் குறைவானவர்களே (எ.கா. மாவீரன் நெப்போலியன், அடால்ஃப் ஹிட்லர், வாழ்க்கையில் சாதிக்க உயரம் ஒரு தடையல்ல, திறமை தான் முக்கியம் .

நட்புடன்
குணா

உங்கள் தங்கை உயரம் 148என்றால் கவலைப்படுவதில் அர்த்தமில்லை சராசரி மனிதர்களுக்கு 21 வயதுடன் வளர்ச்சி நின்று விடும். வளர்ச்சி பரம்பரைத்தன்மையை பொறுத்தும் இருக்கும். உயரம் குறைவு என்ற தாழ்வு மனப்பான்மையை விட்டுவிட சொல்லுங்கள். மனதில் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள சொல்லுங்கள், உலகில் பலசாதனையாளர்கள் உயரம் குறைவானவர்களே (எ.கா. மாவீரன் நெப்போலியன், அடால்ஃப் ஹிட்லர், வாழ்க்கையில் சாதிக்க உயரம் ஒரு தடையல்ல, திறமை தான் முக்கியம் .

நட்புடன்
குணா

உங்கள் தங்கை உயரம் 148என்றால் கவலைப்படுவதில் அர்த்தமில்லை சராசரி மனிதர்களுக்கு 21 வயதுடன் வளர்ச்சி நின்று விடும். வளர்ச்சி பரம்பரைத்தன்மையை பொறுத்தும் இருக்கும். உயரம் குறைவு என்ற தாழ்வு மனப்பான்மையை விட்டுவிட சொல்லுங்கள். மனதில் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள சொல்லுங்கள், உலகில் பலசாதனையாளர்கள் உயரம் குறைவானவர்களே (எ.கா. மாவீரன் நெப்போலியன், அடால்ஃப் ஹிட்லர், வாழ்க்கையில் சாதிக்க உயரம் ஒரு தடையல்ல, திறமை தான் முக்கியம் .

நட்புடன்
குணா

Janani unga thangayai mela namma thozhar and thozhi's solli irukura pointsa follow panna sollunga. And skipping theriyum na daily evlo neram mudiyumo avlo neram aada sollunga. Idhu konjam best but indha age ku workout aaguma nu theriyala. Try panradhula thappu illa.
Guna, unga badhilgal yen ithanai murai padhivaagindradhu?
Imma teacher azhaga solli irukeenga. new thread ah? mmm... seekiram start pannunga...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

பதிவிடும் போது Error என்று வந்தது. பார்த்தால் 3 தடவை பதிவாகியுள்ளது.

நட்புடன்
குணா

THANK YOU SO MUCH MY DEAR FRIENDS.நீங்க சொன்னதெல்லாம் sister ரிடம் சொன்னேன் .உங்க advise sa அவளே READ பண்ண சொன்னேன்.now she is very happy and ok....thanks a lot.........

nithya my sister skipping daily pannura.thank you pa.........

thank you imma உங்க points super...............சீக்கிரம் start பண்ணுங்க ரொம்ப எதிர்பார்க்கிறோம்..

THANKS FRIENDS......

நம்பிக்கையே வாழ்க்கை

ஜனனி

இழைக்கு பதிவிட்டு ரொம்ப நாள் ஆச்சு.
ஒரு உண்மையை சொல்லட்டுமா? நான் 5 அரை அடி :) .. என்னை விட ரொம்ப ஹைட்டான பொண்ணுங்களையும் பார்த்து இருக்கேன்.ஆனா யாருக்கும் அந்த ஹைட் பிடிக்காது. எனக்கும் சில சமயம் அப்படி தோன்றும் ;).. ஆனா என் கணவர் ஆறடி என்பதால், எனக்கும் ஒன்னும் தெரியலை..
உயரம் கம்மியா இருப்பவங்களின் வயதை சீக்கிரம் கணக்கிட முடியாது. ரொம்ப இளமையா எந்த ட்ரஸ் போட்டாலும் அழகா இருக்கும்.. ஸ்லிமா மட்டும் இருக்கும்படி உடலை பார்த்துக்க சொல்லுங்க.. எப்பவும் குட்டியா க்யுட்டா இருக்கலாம். மேலும் 148 குள்ளம் கிடையாது.

யாரையும் கிண்டல் பண்ண விடாதிங்க.. கவுண்டர் ஒன்னு குடுத்து கட் பண்ண சொல்லுங்க.. நான் கொஞ்சம் ஹைட் கம்மியா இருந்து இருக்கலாம்னு நினைப்பதுண்டு ;).
சோ ஜாலியா அவங்களை என்ஜாய் பண்ண சொல்லுங்க.. 21 உடன் வளர்ச்சி நிக்கும் தான்.. ஹ்ம்ம் ஆனா நான் 25 க்கு அப்றமும் 2 செ மி வளர்ந்து இருந்தேன்.. ;)
நான் பிளாட் செப்பல் தான் போடுவேன்.அப்பாவும் ஹைட் தான்.. நான் என்ன பண்ண? அவங்களாவது ஹீல்ஸ் போடலாம் தேவைப்பட்டா.. அழகான ஹீல்ஸ் செப்பல் போடலாம்னு நினைத்தாலும் என்னால் போட முடியாதே ;)
எனக்கு குட்டியா இருப்பவங்களை ரொம்ப பிடிக்கும். சீட்டில் உக்காருவதில் இருந்து எதிலும் அழகா ஃ பிட் ஆயிடுவாங்க. உன் ட்ரஸ் எனக்கு லூசா இருக்கும் என சொல்வதில் பெருமை இருக்குனு சொல்லுங்க..

இக்கரைக்கு அக்கரை பச்சை. ரொம்ப கலரா இருப்பவங்களுக்கு டஸ்கி கலர் பிடிக்கும்.. சில்க் ஹேர்க்கு கர்ல் ஹேர். லாங் ஹீர்க்கு ஷார்ட் .. வைசி வெர்சா.. டோன்ட் வொரி.. பி ஹேப்பி :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்