மதுரையில் குழந்தை மருத்துவர்

என் குழந்தைக்கு இந்தியா போனதும் தடுப்பூசி போட வேண்டும், மதுரை தோழிகள் நல்ல pediatrician இருந்தா சொல்லுங்க,

மதுரை அண்ணா நகர்ல கமராஜர்னு ஓரு டாக்டர் இருக்கிரார்.வயதானவர். நல்லா பொறுமையா பார்ப்பார்.

Thanglish il padhivu iduvadharkaga mannikkavum. Enaku tamil il padhivu podum vasadhi illai. Madurai il neengal endha area endru sonnal ennal mudindha udhavi seigiren. En relatives ellarum all over madurai la anga anga irukanga. Neenga solra area la yar best nu en relatives kitta keattu solren.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

மேலும் சில பதிவுகள்