இன்னைக்கு எனக்கு 37வது நாள். இன்னைக்கு காலைல செக் பன்னேன். 2வது கோடு ரொம்ப ரொம்ப lighta இருக்கு. பேனால பேப்பர்ல கோடு போட்டு பின் பக்கம் பாத்தா அச்சு தெரியுமே அது மாதிரி இருக்கு. இப்படி இருந்தா நான் conceivea பா. எனக்கு line தெரியுற மாதிரியும் இருக்கு. தெரியாத மாதிரியும் இருக்கு. என் மாமியார் 40வது நாள்ல பாக்கலாம்னு சொல்லிட்டாங்க. இருக்குமா இருக்கதானு நிம்மதி இல்லாமல் தவிக்கிறேன். யாராவது சொல்லுங்க
buvaneswarianand
vazhthugal buvaneswari.
dr kita poga, blood test eduthu parunga. confirm panikonga, tension illama irunga.
skandha
நன்றி தோழி ஆன ரொம்ப tensiona இருக்கு. நான் cconceiva இல்லயோனு. அந்த line என்னோட கற்பனையோனு
buvaneswarianand
ungalukaga naan vendikolgiren, kalaipadatinga. Atharuku thaan sonen dr kita ponga. Tension aningana. sikarama gud news sollunga thozi. ungalai patri sollunga....
ok pa
dr ta ippothaiku poga venam 40 ays agatum nu sollitanga en monther in law. athan tension. enaku mrg agi 1 year 2 months aguthu pa. pcod problem irunthathu. treament poituirukken. ungaluku baby irukka.
buvaneswarianand
எனக்கு திருமணம் ஆகி 2 வருடம் முடிந்து ஆகி விட்டது, எனக்கு இன்னும் மழலை செல்வம் இரைவன் அருலவில்லை.
skandha
kavalai padatheenga. seikarame neenga gud news solluveenga. nan ungalukaga Pray pannren
buvaneswarianand
nandri thozi. unga gud news-ka kathukondu irupom
skandha
எதாயிருந்தாலும் கண்டிப்பா சொல்றேன்
buvaneswari
unnga pathilukaga ethirparkirom. kadavul thunaai irupaar
ஹாய் புவனா
நான் கூட 35 ம் நாள் hpt எடுத்தப்ப 2nd லைன் ரொம்ப லைட்டாதான் இருந்தது ,உங்க அளவுக்கு எனக்கு பொருமை இல்லை உடனே ஹாஸ்பிட்டல் போய் 36 naal பிளட் டெஸ்ட் எடுத்து பார்த்தேன் பாஸிட்டிவ் வந்தது நீங்க போய் உடனே டாக்டர பார்க்குரது ரொம்ப நல்லது ,கண்டிப்பா அது பாஸிட்டிவ் தான் கவலை வேண்டாம் பீ ஹேப்பி....................