சந்தோஷமான செய்தி

ல்லோரும் என்னை வாழ்த்துங்கள். நான் conceive ஆகிருக்கேன். 39 நாள் கர்ப்பம். நேத்து தான் doctorta போனேன். conform பண்ணிட்டாங்க.10 நாள் கழிச்சு scan பன்ன சொல்லியிருக்காங்க.

ஹாய்... புவன்.... வாழ்த்துகள்.... கடவுளின் கருணையால்... உங்களுக்கு... நல்ல ஆரோக்கியமும், அறிவும் நிறைந்த குழந்தை பிறக்கட்டும்... இங்கே... தாய்மை அடைந்த பெண்களுக்கு என்றே ஓர் இழை உள்ளது...போய் பாருங்கள்

வாழ்த்துக்கள் புவனா. நல்லா ரெஸ்ட் எடுங்க பா... எனக்கு இன்னைக்கு 40 டேஸ் ஆகுது.... 3 வீக்ஸ் கழித்து ஸ்கேன் பார்க்க சொல்லிருக்காங்க பா... இனிப்பு அதிகம் சேர்க்காதீங்க...

Romba sandhosam pa. Carefulla irunga. Romba weight thookka vendam. Thanni neraya kudinga. Oily and jung foods avoid pannunga. Nallaa vegetables and fruits neraya sapdunga. Dr. Prescribe panra iron folic acid tablets correct ah follow pannunga. Mela sonnadhu ellam unga kuzhandhai and unga health ku thaan:) hearty wishes:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

எல்லா தோழிகளுக்கும் ரொம்ப நன்றி பா. ஆர்த்தி உங்க உடம்பையும் நல்லா பாத்துக்குங்க.

buvaneswari all the best pa nan sonnenla correct ah.take care

வாழ்த்துகள் புவனேஸ்வரி. ரொம்ப சந்தோஷம்.

ஆமாம்பா நீங்க ரெண்டு பேரும் சொன்னீங்க. நான் தான் நம்பவில்லை ரொம்ப நன்றி தோழிகளே.

உடம்பை நல்லா பார்த்துகோங்க!

பாத்துக்குறேன்பா

valthukal romba carefula irunga friend mind eppavum relaxa vachukonga
o.k. take care

மேலும் சில பதிவுகள்