குழந்தைகள் விளையாட்டு

நாம் சிறுவர் சிறுமியராய் இருந்த பொழுது விளையாடிய விளையாட்டுகள் உங்களுக்கு நினைவில் இருக்கின்றதா? அந்த விளையாட்டுகள் இப்போது கிராமங்களில் மட்டுமே (அங்கு கூட இப்பொழுது இல்லை). நீங்கள் உங்களுக்கு தெரிந்த விளையாட்டுகள் மற்றும் விளையாட்டு பாடல்கள் பற்றி கூறவும்..

பல்லாங்குழி எனக்கு பிடித்தமான விளையாட்டு..

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

கண்ணாமூச்சி ,திருடன் போலீஸ், கலர் விளையாட்டு நு இருந்தது...அப்புரம் பிஸினஸ்,செஸ்,ஸ்னேக் கேம்,கேரம் போர்டு இருக்கு.

izhapatharku ondrume illai,but jeipatharkku intha ulagame irukirathu

மேலும் சில பதிவுகள்