எந்த fabric conditioner நல்ல மனமாக இருக்கிறது சொல்லுங்கள்.நல்ல வாசனை துணியில் ஊற்றும் போது இருக்கிறது.பிறகு துணியை காயவைத்து எடுக்கும்போது வாசம் இருப்பதில்லை.which fabric conditioner is best & good smell?

.நான் comfort,downy போன்றவை
என் apartmentல் சிலர் துணி காயவைத்திற்க்கும் போது அந்த பக்கம் போனாலே நல்ல மனமாக உள்ளது.அது போல் என் துணிகளும் இருக்க வேண்டும் என்று ஆசையால் கேட்கிறேன்.நான் comfort,downy போன்றவை உபயோகித்து பார்தேன். துணியை காயவைத்து எடுக்கும்போது வாசம் இருப்பதில்லை.யாராவது தங்கள் அனுபவங்களை சொல்லுங்கள்.please..
நான் comfort rose
நான் comfort rose உபயேகிக்கிறேன்.......... நல்ல வாசனை வருது துணி துவைத்ததும் போடுறேன்
by,
AnuGopi,
Be happy and Make others happy........
thanks for ur reply anu.நான்
thanks for ur reply anu.நான் comfort(white) use பன்னினேன்.rose ட்ரை பன்னிப்பார்கிறேன்.
comfort essence
try comfort essence iris and jasmine
try comfort essence iris and
try comfort essence iris and jasmine - thanks for ur reply thalika akka,ட்ரை பன்னிப்பார்கிறேன்.