எல்லாரும் சின்ன வயசுல சைக்கில் ஓட்ட கத்துகிட்டீங்களா / நீச்சல் கத்துகிட்டீங்களா? கத்துகிட்டா அந்த அனுபவத்தை சொல்லுங்க. இப்ப உங்க வீட்டில் குட்டீஸ் யாருக்காவது கற்று கொடுத்த அனுபவம் இருக்கா? அதையும் சொல்லுங்க. இண்ட்ரஸ்டிங்கா இருக்கும் தானே... சும்மா இருந்த வாயில் அவல் கிடைச்ச மாதிரி, மேட்டரோட பேசுங்க அரட்டையை. :)
என்ன விருப்பமோ செய்யுங்க :)... சும்மா நான் நலம், நீ நலமா? என்ன சாப்பாடுன்னே பேசிட்டு இருந்தா கொஞ்ச நாளில் போரடிக்கும், அப்பறம் யாரும் வராம அரட்டை போரடிக்கும். அதான் இண்ட்ரஸ்டிங்கா எதாவது பேச சொன்னேன். சரியா? பேசுங்க, நான் கிளம்பறேன்... கொஞ்சம் கைவேலை துவங்கியது பாதியில் இருக்கு... போய் முடிக்கறேன். மாலை சந்திப்போம்.
ஷபானா நல்லா இருக்க போலிக் ஆசிட் சாப்பிட்டுக்கிட்டு தான் இருக்கப்பா,இன்னும் 3 டேப்லட் எழுதி கொடுத்து இருக்காங்க,சாப்பிடுரப்பா,ஆமா இந்தியா போரோம் ரொம்ப சந்தோசமா இருக்கு ,உங்கலுக்கு இன்னும் பர்சஸ் முடியல ஒகே ஒகே எஞ்சாய் பண்ணுங்க .........
உமா எப்படி இருக்கீங்க,குட்டீஸ் எப்படி இருக்காங்க ,ஸ்கூல் போய்ட்டு வந்துட்டாங்களா,நான் நல்லா இருக்க உமா டேப்லட்லா டைம்க்கு சாப்பிடுர ஜீஸ் நிறைய குடிக்குரப்பா.....தேங்ஸ் ..........
ஸ்கந்தா
குட் குட் :) புது இழை... இதுவும் நல்லபடியா 200 பதிவு வரட்டும். எஞ்சாய் மக்களே எஞ்சாய். அப்படியே மற்ற இழையெல்லாம் கொஞ்சம் கண்டுக்கங்க. ஓகேவா?
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஃப்ரெண்ட்ஸ்
எதாவது டாப்பிக் சொல்றேன்னு சொன்னனே...
எல்லாரும் சின்ன வயசுல சைக்கில் ஓட்ட கத்துகிட்டீங்களா / நீச்சல் கத்துகிட்டீங்களா? கத்துகிட்டா அந்த அனுபவத்தை சொல்லுங்க. இப்ப உங்க வீட்டில் குட்டீஸ் யாருக்காவது கற்று கொடுத்த அனுபவம் இருக்கா? அதையும் சொல்லுங்க. இண்ட்ரஸ்டிங்கா இருக்கும் தானே... சும்மா இருந்த வாயில் அவல் கிடைச்ச மாதிரி, மேட்டரோட பேசுங்க அரட்டையை. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
உமா அக்கா
அவளுக்கு ஏற்கனவே சர்ஜெரி முடிஞ்சு ரெண்டு மாசம் டியூப் போட்டு இருந்தாங்க அக்கா வொடச்ச கல்லு கீழ வர அப்புறம் எடுத்துட்டாங்க அபோ வொடச்ச கல்லுதான் மிச்சம் இப்போ இருந்துட்டு வரமா இருக்கு போல அதான் இப்போ கீழ வரதா டாக்டர் சொனாங்க அக்கா
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
வனிதா அக்கா
வனிதா அக்கா நா வேணா ரெண்டு மூணு ரிடில்ஸ் கேகுரேனே நம்ம மக்களையும் கொஞ்சம் யோசிக்க வைப்போம் ன்ற சின்ன ஆசைதான்
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
கனி
என்ன விருப்பமோ செய்யுங்க :)... சும்மா நான் நலம், நீ நலமா? என்ன சாப்பாடுன்னே பேசிட்டு இருந்தா கொஞ்ச நாளில் போரடிக்கும், அப்பறம் யாரும் வராம அரட்டை போரடிக்கும். அதான் இண்ட்ரஸ்டிங்கா எதாவது பேச சொன்னேன். சரியா? பேசுங்க, நான் கிளம்பறேன்... கொஞ்சம் கைவேலை துவங்கியது பாதியில் இருக்கு... போய் முடிக்கறேன். மாலை சந்திப்போம்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
கனிமொழி
கேளுங்க... இன்னைக்கு தான் அரட்டையில interesting ஆ ஏதோ ஓடுது ...
நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை
நட்புடன்
கார்த்திகா ராம்குமார்
கனி,ஷபானா,உமா
ஹாய் கனி எப்படிடா இருக்கா ,நான் நல்லா இருக்க ஹெல்த் ஒகேடா,அக்கா ,பாட்டி,அப்பா எல்லாரும் எப்புடி இருக்காங்க.........
ஷபானா நல்லா இருக்க போலிக் ஆசிட் சாப்பிட்டுக்கிட்டு தான் இருக்கப்பா,இன்னும் 3 டேப்லட் எழுதி கொடுத்து இருக்காங்க,சாப்பிடுரப்பா,ஆமா இந்தியா போரோம் ரொம்ப சந்தோசமா இருக்கு ,உங்கலுக்கு இன்னும் பர்சஸ் முடியல ஒகே ஒகே எஞ்சாய் பண்ணுங்க .........
உமா எப்படி இருக்கீங்க,குட்டீஸ் எப்படி இருக்காங்க ,ஸ்கூல் போய்ட்டு வந்துட்டாங்களா,நான் நல்லா இருக்க உமா டேப்லட்லா டைம்க்கு சாப்பிடுர ஜீஸ் நிறைய குடிக்குரப்பா.....தேங்ஸ் ..........
பிரண்ட்ஸ்
நான் லஞ்ச் சாப்பிட போர எல்லாருக்கும் பை பை................
எல்லா அக்காவும் ரெடி ஆ
இதோ உங்களுக்கான விடுகதை
இருட்டறைக்குள் என்னை அழைத்துச் சென்று என்மேல் தீயை வைப்பார்கள். நான் அழுவேன். பிறகு என்னுடைய தலை துண்டிக்கப்படும். நான் யார்?

மெழுகுவர்த்தி
நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை
நட்புடன்
கார்த்திகா ராம்குமார்