வாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க

இனி எல்லா அக்காங்களும் இங்க வந்து உங்க புதிர் , வினா விடை பற்றிய தகவல்களை இங்கே சொல்லுங்க

வாய் அகலம், காகிதம் தான் உணவு , உடல் முழுக்க சிவப்பு அது யார் ?

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

தபால் பெட்டி

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

கார்த்திகா ஹ்ம்ம் சூப்பர் போங்க கரெக்ட் பா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நன்றி கனி....

சரி அடுத்து போடுற விடுகதை யை பாத்துட்டு யாரும் அடிக்க வர கூடாது... நோ violence....

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டை ஆவான்... அது என்ன???

இது வரைக்கும் எனக்கு அர்த்தம் புரியலை... அது விடுகதையா னு கூட தெரியலை...

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

உயிர் போகாது. உடல் எரியும்; அது என்ன?

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஊதுவத்தியா?

ஊதுபத்திக்கு உயிர் போய்ருமே.... மின்மினி பூச்சியா இருக்கலாம்... லைட் ஆ இருக்கலாம் (சும்மா)

விடை - மின்மினி பூச்சி

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

Whish you happy married life with your sweet and cute thambi pappa.

நிம்மதிக்கு விரியும்; நிலை மாறினால் சுருங்கும். அது என்ன

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

Akka yen enaku response pana matenguringa.

மேலும் சில பதிவுகள்