தோழிகளே

தோழிகளே என் பேத்தி பிறந்து 17 நாளாகிறது எப்போதும் அழுதுக்கொன்டேயிருக்கு இரவும் பகலும் தூங்கவே மாட்டெங்குது பால் குடித்ததும் உடனே வாந்தி பேதியாகிரது என்ன செய்யலாம் எனக்கு உதவுங்கள் உடனே எனக்கு பதில்தாருங்கல்

மேலும் சில பதிவுகள்