8 matha kulandhai schedule

hai, endha endha nerathirku enna enna oonavu kudukanum epadi kudukanum

pls reply me. i need your valuable replies.

8 மாத குழந்தைக்கு

காலை : அரைத்த இட்லி (பால்,சர்க்கரை,சேர்த்து)

மதியம் : அரைத்த சாதம்(பருப்பு, பால்,)

மாலை : சத்து மாவு கஞ்சி

இரவு : அரைத்த இட்லி (பால்,சர்க்கரை,சேர்த்து)

விருப்ப நேரத்தில் பால் கொடுக்கவும்.

மசித்து உருளை,வாழைப்பழம்,ஆப்பிள், கொடுக்கலாம்.

எனக்கு இவ்வளவு தான் தெரியும்பா.

romba romba thanks pa.potato boil panni smash panni salt pottu ootanuma? banana epadi kodupathu, aaviyil boil panni tharanuma illa eapi endru konjam elaborate ta sonna romba useful erukum. pls tel me friend.

முகப்பில் குழந்தை வளர்ப்புன்னு ஒரு பகுதி இருக்கு..அதில் குழந்தைகள் உணவு இருக்கு.பாருங்க ஒரு ஐடியா கிடைக்கும்
உருளை கிழங்கை நன்கு வேகவைத்து ஒரு பின்ச் உப்பு சேர்த்து பால் கலந்து ஊட்டலாம்..பழத்தை நன்கு மசித்து பால் கலந்து ஊட்டலாம்..மெல்ல மெல்ல குட்டி குட்டி துண்டுகளை கொடுத்து கடிக்கவும் பழக்கணும்

நான் பார்க்கலபா பையன் தூங்கும் போது தான் பார்க்க முடியும்.

sorry pa. கேரட் ஜுஸ்,பழ ஜுஸ் கொடுக்கலாம்.

thanks for your valuable suggestions

fruits endha fruits kudukalam, avanuku cold aguvathal fruits kuduparthuku bayama eruku.

மேலும் சில பதிவுகள்