*****அரட்டை புதுசு****

அரட்டையை இங்கே தொடருங்க தோழிகளே....
தமிழில் மட்டுமே பதிவிட வேண்டும். ஆங்கிலம்/தமிங்கிலம் கூடவே கூடாது.
தமிழில் டைப் பண்ண இந்த பக்கத்தின் அடியில் அறுசுவை என்ற தலைப்பின் அடியில் தமிழ் எழுத்துதவி என்று இருப்பதை கிளிக் செய்து தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது http://www.google.com/transliterate/Tamil என்ற லிங்கை பயன்படுத்தி தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது NHW WRITTER ய் ப்ரீ டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.அல்லது EKALAPPAI டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்....

காலைவணக்கம். கார்த்திகா, ஷமீலா, உமாகுணா, ஸ்கந்தா, சமீஹா யாராவது இருக்கீங்களா.

வணக்கம். சமையல் முடிந்ததா

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

வாங்க. த்ரெட் ஆரம்பிச்சு யாரையும் காணல நினைச்சேன் நீங்க வந்துட்டீங்க. சமையல் பண்ணிக்கிட்டே இருக்கேன். நீங்க.

முடிஞ்சது பா ... என்ன சமையல்?

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

வனியோட கருனைக்கிழங்கு குழம்பு, அப்பளம் அவ்வளவுதான். போரடிக்குதா நம்மள தவிர வேற யாரும் இல்லையே. வீக் எண்ட்னால தோழிகள் வேலையா இருப்பாங்க.

என் husband உம் வீட்டுல இல்லை... ரொம்ப போர் தான்

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

ஹாய் கார்த்திகா எப்படி இருக்கீங்க இன்னக்கி உங்க ஹஸ்கு ஆபிஸ் இருக்கா? நீங்க என்ன செய்திட்டு இருக்கீங்க சமையல் முடிந்ததா?
கனி இல்லாம விடுகதை ஆஃப் ஆகிட்டா?

நல்லா இருக்கேன்.. ஹஸ்பண்ட் கு லீவு தான்... ஆனா ஸ்பெஷல் கிளாஸ் மாதிரி ஸ்பெஷல் office(ஹா ஹா).... ஆமா பா... விடுகதை போட ஆள் இல்லை இன்னைக்கு

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

ஹா ஹா அது என்னங்க ஸ்பெஷல் ஆபிஸ் ஓகே ஓகே அவங்கள் திரத்தி விட்டுட்டூங்க அதான. நல்லா சமைப்பீங்களா இல்ல கத்துக்குறீங்க மதுரை காரவங்க நீங்க சமையலுக்கு சொல்லவா வேணும்.

கல்யாணத்துக்கு பின்னாடி தான் செய்யவே பழகுனேன்... நல்லா செய்துறுவேன் இப்போ... நான் தொறத்தலை பா... எனக்கு அவங்க வீட்டுலே இருக்கணும் னு தான் ஆசை ... என்ன பண்ண

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

மேலும் சில பதிவுகள்