அரிப்புக்கு நிரந்தர தீர்வு

எனக்கு ரொம்ப நாட்களாக அரிப்பு இருக்கிறது. ஒரு கொப்பளம் போல் வந்து அது உடைந்து படை மாதிரி பரவி அரிப்பு ஏற்படுகிறது. டாக்டரிடம் காண்பித்ததில் CANDEX - B, CANDID போன்ற OINMENT களை போட சொன்னார்கள். ஆனால் அது போடும் போது உடனே குணம் அடைகிறது விட்டு விட்டால் மீண்டும் வந்து விடுகிறது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு சொல்லுங்கள்.

சாப்பாடு நல்ல கவனிங்க..சில சமயம் திடீர்னு ஒரு சில உணவு அரிப்பு உண்டாக்கும் அது எதுன்னு பாருங்க.அதனை தவிர்த்துடுங்க..குறிப்பா நான்வெஜ்

அடுத்த முறை அரிப்பு எடுத்தால் டாக்டர் கொடுத்த ointment உடன் Hydro cortisone என்கிற ointment ஐயும் சேர்த்து உபயோகித்துப் பாருங்கள்,பலன் கிடைக்கும்.

மிகவும் நன்றி தாளிகா, வாணி நான் ரொம்ப வருடங்களாக இந்த அரிப்பால் அவதி படுகிறேன் வாணி சொன்ன டை போட்டு பார்த்து விட்டு சொல்கிறேன்.

மேலும் சில பதிவுகள்