வெள்ளை வெளேர் இனிப்பு குறைந்த ஃப்ராஸ்டிங்

நானும் எத்தனையோ கேக் ஐசிங் தயார் பண்ணி பார்த்து விட்டேன் ஆனால் அதிக இனிப்பாக இருக்கு..அதே சமயம் பேக்கரிகளில் வாங்கும் கேக்கில் வெள்ளை வெளேர் என்று இனிப்பு அதிகம் இல்லாத ஸ்டிஃப் ஃப்ராஸ்டிங் கிடைக்கிறது...அதன் செய்முறை தேவை ப்லீஸ்

மேலும் சில பதிவுகள்