புத்தம் புது அரட்டை :)

வாங்க வாங்க எல்லோரும் வாங்க ஜாலியா வந்து அரட்டை அடிங்க ;)
அந்த இழை 200க்கு மேல போயிடுச்சி அதனால இங்க வந்து தொடருங்க
இழையை துவங்கிட்டு என்னை கானுமேன்னு நினைக்காதீங்க அப்பப்ப வருவேன் :)

ரூல்ஸ்.......அதே அதே அதேதான் தமிழில் மட்டுமே பதிவிட வேணும். ஆங்கிலம் / தமிங்கிலம் கூடவே கூடாது.

ஹாய் தோழீஸ் எல்லோரும் இங்க வந்து அரட்டையை தொடருங்க நான் சாப்பிட போரேன் பை பை.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஸ்வர்னா அக்கா,
நான் அனு என் சொந்த ஊர் திருநாகேஸ்வரம்.

by,
AnuGopi,
Be happy and Make others happy........

வனிதா,ரூபி,ஷமீலா,ஷமீஹா,ஷபானா,சரண்யா,கார்த்திகா,உமா,நித்யா,பிந்து, அனு,ஷர்மி,வினோஜா,ஸ்கந்தா,ரேவதி இன்னும் யாரெல்லாம் இருக்கீங்களோ எல்லாரும் வாங்க...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

நான் கூப்பிட்டது யாருக்குமே கேக்கலயா? நான் மட்டும் தனியா டீ ஆத்திட்டு இருக்கேனா இங்க............. ரெஃப்ரஷ் செஞ்சி செஞ்சி பட்டனும் விரலும் தேஞ்சது தான் மிச்சம்.....நானும் கிளம்புறேன் டாடா பைபை

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

என் பெயர் மாயா

இருக்கீங்களா?

நல்ல பல கருத்துள்ள அரட்டைக்கு தோழிகள் காத்திருக்கோம்.

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்".
இறைவனை வணங்குவோர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பார்கள். இறைவனை வணங்காதவர்கள் பிறவியாகிய பெரிய கடலை நீந்திக் கடக்க மாட்டார்கள். திருவள்ளுவர்.

அருட்செல்விசிவ

அனைவருக்கும் இனிய இரவு / பகல் வணக்கங்கள் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

வனிதா,
உங்களுக்கு தூக்கமே வராதா? அதன் ரகசியத்தை எனக்கும் சொல்லலாம் தானே??? ;-)

:) சீக்கிரம் போய் தூங்குங்க... குட் நைட் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

நல்லா தூக்கம் வருது... யார் வரலன்னு சொன்னது ;)

போகணும்... எடுத்துட்டேன், முடிச்சுட்டு போயிடலாம்னு அப்படியே போகுது. கிளம்பனும். இல்லன்னா உள்ள தூங்குறவங்க வந்து உதைப்பாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்