டெஸ்ட்டு டுப் பேபி

எனக்கு திருமணம் ஆகி 5 வருடம் ஆகிறது இனியும் குழந்தை செல்வம் இல்லை பார்க்காத வைத்தியம் இல்லை போகாத மருத்துவர் இல்லை வேண்டாத தெய்வமும் இல்லை எனக்கு போலியொவால் ஒரு கால் பாதிக்கபட்டு உள்ளது இதனால் திருமணம்(28)- 2007 மிகவும் லேட்டாக தான் நடந்தது என் கணவர் போல் ஒருவரை இந்த உலகத்தில் பார்ப்பது மிகவும் அரிது கடவுள் எனக்கு கொடுத்த மிக மிக மிகபெரிய வரம் என் கணவர் தான் என் மீது அளவு கடந்த பிரியம் அவர் என்னிடம் கேட்பது உன்னை போலவே ஒரு குழந்தை மட்டும் தான் நம் அன்பின் சின்னமாய் நமக்கு என்று ஒரு குழந்தை ம்ட்டுமே ஆனால் நல்ல கணவர் கிடைத்தும் என்னால் அவருக்கு ஒரு குழந்தையை தர முடியாமல் போனதை நினைய்த்து நினைய்த்து மனம் மிக மிக மிக வருத்தம் அடைகிறது 28வயதில் திருமணம் நடந்ததால் ஆறு மாதம் தான் காத்திருந்தோம் (2008) ஏழாவது மாதத்தில் இருந்து அருகில் உள்ள மகளிர் மருத்துவரிடம் consult செய்து சிகிச்சை எடுத்தோம் எனக்கு ரெகுலர் பிரியட் தான் Basic test எல்லாம் எடுத்தோம் (அவருக்கு CASA Test விந்தணு Movement size motility count ) எனக்கு டுப் டெஸ்டு,ஒவரி,கருப்பை size,Hormone test follow up scan etc.,எல்லாம் எடுத்தோம் டாக்டர் எங்களுக்கு எந்த குறையும் இல்லை எல்லாம் Normalஆக உள்ளது என்று கூறிவிட்டார்கள் Normalஆக try செய்தும் நான் கன்சீவ் ஆக வில்லை என்று 6 மாதம் கழித்து லேப்ராஷ்கோபி செய்தொம் அதுவும் எல்லாம் நார்மல் பிறகு IUI செய்தோம் 8 முறை செய்தும் பலன் இல்லை டாக்டரும் ஒருசிலருக்கு காரணம் ஒன்றும் இல்லாமல் கூட கன்சீவ் ஆகமாட்டார்கள் எனவே காலம் தாழ்த்தாமல் IVF or ICSI செய்வது நல்லது என்று சொன்னார்கள் எனக்கும் 30வயது ஆகிவிட்டது ரிஸ்க் எடுக்கவேண்டாம் என்று அதற்கும் சம்மதித்து சிகிச்சை எடுத்தோம் மூன்று முறை ICSI டெஸ்ட்டு டுப் பேபி செய்தும் குழந்தை கிடக்கவில்லை ஒரு முறை இரட்டை குழந்தை கிடைத்தும் குழந்தைக்கு ஹார்ட்டு பீட் நின்று விட்டது குழந்தையை தத்து எடுக்கவும் எங்கலுக்கு விருப்பம் இல்லை டாக்டர் எங்களுக்கு எந்த குறையும் இல்லை என்று கூறிவிட்டார்கள் ஆனால் என் விஷயத்தில் கடவுள் தான் கண் திறக்க மாட்டேன் என பிடிவாதம் பிடிக்கிறார் இந்த நிலையில் கடந்த ஜுலை மாதம் (2012) எனக்கு மீண்டும் டெஸ்ட்டு டுப் பேபிசெய்தொம் வேண்டாத தெய்வமும் இல்லை இனி ஒரு தோல்வியை என் மனம் தாங்காது என்ற நிலையில் மீண்டும் தோல்வி எனக்கும் குழந்தை கிடைக்குமா என்னாலும் குழந்தை பெற்று எடுக்க முடியுமா என் கணவரின் ஆசை நிறைவெறுமா டெஸ்ட்டு டுப் பேபி சக்சஸ் ஆக வழி கூறுங்கள்

kavalai padadhinga priya unga feelings puriudhu kandipa ungaluku alagana kulandhainga kidaikum sandhoshama irunga apa than unga hus um santhoshama irupanga........

நன்றி தமிழில் டைப் செய்வது ரொம்ப ஈஸி இந்த இழைக்கு கீழ் தமிழ் எழுத்துதவி என்று உள்ளது அதில் சென்று பார்க்கவும் ரொம்ப ஈஸி தான்

உண்மை அன்பு சாவது இல்லை

அது சரியா வரல ப்ரியா கொன்சம் டைம் யெடுதுகுரன் பிலை வருது

கவலை படாதீங்க கடவுள் உங்களுக்கு மழலை செல்வத்தை நிச்சயும் தருவார். அதற்காக நாங்கள் அனைவரும் கண்டிப்பாக பிரார்த்தனை செய்கிறோம்.டென்ஷன் இல்லாம் ரிலாக்ஸா இருங்க ஏனா டென்ஷன் தான் கரு உண்டாவதற்கு முதல் எதிரி. கண்டிப்பாக உங்க மனச கஷ்டபடுற மாதிரி பேசுன எல்லார் பேச்சையும் கடவுள் பொய்யாக்குவார்.நம்பிக்கையுடன் இருங்கள்....

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

நன்றி முகம் தெரியாத எனக்காக இவ்வள்வு ஆறுதலாகவும் அன்பாகவும் வேண்டிக்கொள்ளும் உங்கள் பிராத்தனைக்கு என் பனிவான நன்றிகள்

உண்மை அன்பு சாவது இல்லை

90% சரியாக வந்துவிட்டது நீங்கள் தமிழில் டைப் செய்தால் தான் மற்ற சீனியர் சகோதரிகலும் பதில் தருவார்கள் அவர்கள் மிகவும் அதிகம் எதிர்பார்ப்பது இது ஒன்று தான்

உண்மை அன்பு சாவது இல்லை

சரிங்க ப்ரியா

என் பெயர் ஷாமிலி,27 வயது எனக்கு பி.சி.ஒ.டி உள்ளது 2 1/2 வருடமாக டிரிட்மென்ட் செல்கிரேன்.இன்னும் கருத்தரிக்கவில்லை 2ன்ட்டு மாதம் முன்பு லப்ரோஷ்கோபி செய்தார்கள் மீண்டும் சிஷ்ட் வாந்ததால் கொனடில் யென்ட்ர மாத்திரை கொடுத்துள்ளார்.இது எதர்க்கு என்று தெரின்தவர்கல் உதவி கூரவும்.

ஷாமிலி கூடிய விரைவில் மழலை செல்வத்தை பெற வாழ்த்துக்கள். pcod இப்போ பெரிய பிரச்சனையே இல்ல இப்போ 80% பெண்களுக்கு இந்த பிரச்சனை இருக்கு. எனக்கு தெரிஞ்சே நிறைய பேரு pcod இருந்து இப்போ நல்ல படியா குழந்தை பெத்து இருக்காங்க. அதனால் நம்பிக்கையோட இருங்க... இந்த மாத்திரைய பத்தி எனக்கு எதுவும் தெரியலைப்பா சாரி.இந்த மாத்திரை எதுக்குனு நீங்க மருத்துவரிடமே கேட்டு இருக்கலாமே...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

பிரியா..வணக்கம்....
நான் இந்த தளத்துக்கு வந்து ரெம்ப நாள் ஆச்சு....இன்னைக்கு எதுக்காகவோ வந்தேன்...உங்க பதிவு கண்ணுல பட்டது..பதில் சொல்லாம போக முடியல...நீங்க எந்த ஊர்ல இருக்கீங்கன்னு தெரியல...

நீங்க தாராளமா மிருது பாஷிணி மேடம் போய் பாருங்க...எல்லா reports உம் எடுத்துட்டு போங்க...அவங்க இப்போ womens centre ன்னு கோயம்புத்தூர் ல பெரிய hospital ஆரம்பிச்சுருக்காங்க... நீங்க சொன்ன கீதா அர்ஜுன் madamum இங்க வருவாங்க...

போனா உடனே அவங்கள பார்க்க முடியாது...duty டாக்டர் பார்த்து கண்டிப்பா மிருதுபாஷினி madama பார்க்கணும்னு சொன்னா அவங்க arrange பண்ணுவாங்க...இணையத்துல kovai womens centre ன்னு போட்டு தேடி பாருங்க...கோவை மேட்டுபாளையம் ரோடு ல இருக்கற ஒரு நியூ busstand கிட்ட இருக்கு...
மனச தளர விடாம முயற்சி பண்ணுங்க...சீக்கிரம் அம்மாவாக வாழ்த்துக்களும் பிரார்த்தனையும்....

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

மேலும் சில பதிவுகள்