அன்பு தோழிகளே!!!!!!!!!!

அன்பு தோழிகளே!!!!!!!!!!
நான் டீஷ்வாஷர் வாங்கலாம் என்று நினைக்கிறேன். எந்த பிராண்ட் வாங்கலாம்? சமையலறை எவ்வளவு அளவு இருக்கவேண்டும்? இதன் பயன் நல்ல முறையில் இருக்குமா? கூடவே குளிர்சதன பெட்டியையும் மாற்றலாம் என்று இருக்கிறேன் டபுள் டோர் வாங்கலாமா? ஆலோசனை வேண்டும் தோழிகளே!

நான் அட்மினுக்கு மெயில் அனுப்பினா இன்வேலிட் மெயில் ஐடினு வருது என்ன பண்ண?

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்".
இறைவனை வணங்குவோர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பார்கள். இறைவனை வணங்காதவர்கள் பிறவியாகிய பெரிய கடலை நீந்திக் கடக்க மாட்டார்கள். திருவள்ளுவர்.

அருட்செல்விசிவ

ஐடீ எங்கருந்தாச்சும் காப்பி பண்ணி ஒட்டினீங்களா? ;) ஸ்பேஸ் இல்லாம அடிக்கணும். இடைல எங்கயாச்சும் ஸ்பேஸ் விட்டு அடிச்சிருக்கும், பார்த்து அதை சரி பண்ணுங்க.

‍- இமா க்றிஸ்

ரொம்ப நன்றிங்க இமா. முயற்சி பண்ணிபார்க்கிறேன்.

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்".
இறைவனை வணங்குவோர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பார்கள். இறைவனை வணங்காதவர்கள் பிறவியாகிய பெரிய கடலை நீந்திக் கடக்க மாட்டார்கள். திருவள்ளுவர்.

அருட்செல்விசிவ

மேலும் சில பதிவுகள்