குழந்தை toilet போகவில்லை.....

எனது குழந்தைக்கு 5 months...toilet ரெகுலராக போக மாட்ரான்...4 days once தான் போரான்...ரெகுலரா போக எதாவது கை வைத்தியம் தெரிந்தவர்கல் சொல்லுக pls....

ahu ondrum periya thavaru illai bayapada vendam
dry grapes ah hot water la vuura pottu adhai apadiyae kasaki vadikatti andha thanniyai kudungal sariyagividum.
anbudan
sowmya

kandipa seithu pakiren...thanks sowmya

என் குழந்தைக்கும் அப்படி இருந்தது.பயபட வேண்டாம்.sowmya சொன்னது போல் தான் நானும் செய்தேன்.இந்த websiteமூலமாக தெரிந்துக்கொண்டதுதான்.ட்ரை பன்னிபாருங்கள் சரியாகிவிடும்.

பிரேமா... சிலரோட தாய் பால் .. இப்படி செய்யும்... தாய் பால் தவிர வேறு உணவு .. கொடுத்தால் .. இது மாறும்... சௌமியா சொன்னது போல்... 5 வரண்ட திராட்சையை இரவே ஊற வைத்து.. காலையில் கொடுத்தால் நல்லது... நிறைய தண்ணீர் கொடுங்க

தினமும் காலை மாலை 2 வாழைப்பழம் கொடுங்க........ அப்பப்போ பேரீச்சம் பழத்தைச் சாப்பிடக் கொடுங்க........... முருங்கைக்கீரையை சூப் அல்லது அரைத்து உணவில் சேர்த்து கொடுத்துப் பாருங்க......... இதுக்கெல்லாம் 2 வாரத்தில் சரிப்பட்டு வராட்டி.......... டாக்டரைப் போய்ப் பாருங்க......................

எனது குழந்தைக்கும் அப்படித்தான் இருந்தது grape water கொடுங்க அளவு அதுல போட்டு இருக்கும் மெடிக்கல் கடைல இருக்கும்

குழந்தைக்கு 2 வேலை க்ரைப் வாட்டர் கொடுங்க...............சீரகத்தை 1 டம்ளர் நீரில் போட்டு நன்கு கொதிக்கவைக்கவும் அது 1/4 டம்ளர் ஆனதும் வெதுவெதுப்பான சுட்டில் குழந்தைக்கு கொடுக்கவும்.............

by,
AnuGopi,
Be happy and Make others happy........

பிரேமா,

குழந்தைக்கு ஒரு நாளைக்கு இரண்டு வேளை பால் கொடுப்பதற்க்கு முன் 30-50 மில்லி வெதுவெதுப்பான தண்ணீர் கொடுங்கள் போதும்.மலம் கழித்து விடும் .இதை தினமும் ஏதாவது இரண்டு வேளை பின் பற்றினால் வளர்ந்த பின் தண்ணீர் குடிக்க குழந்தை அடம் பிடிக்காது.

குறிப்பு குடுத்த அனைவருக்கும் நன்றி...கண்டிப்பா try பன்னிட்டு சொல்ரேன்..

dry graphs water and hot water குடுத்து பார்தேன்...அவன் இன்னும் toilet போகவில்லை...4 நாட்கள் ஆகிரது...GRIPE WATER குடுத்துவிட்டேன்...இன்னும் வரவில்லை...இனி என்ன செய்யலாம் தோழிகழளே....

மேலும் சில பதிவுகள்