காகித பட்டாம்பூச்சி

தேதி: September 6, 2012

5
Average: 4.3 (13 votes)

 

வெள்ளை அட்டை (Cardstock Paper) - ஒன்று
கத்தி
பென்சில்

 

முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
தேவையான அளவில், ஆங்காங்கே பட்டாம்பூச்சிகளை வரைந்துக் கொள்ளவும்.
அதன் வெளிப்புறத்தை வெட்டி நடுவில் பூச்சியின் உடலை மட்டும் வெட்டாமல் விடவும். அல்லது விரும்பிய ஏதேனும் ஒரு இடத்தையும் வெட்டாமல் விடலாம்.
இறகின் அவுட் லைனில் கோல்டன் கலரில் ஸ்கெட்ச் செய்துள்ளேன். பிடித்த வண்ணத்திலும் கலர் செய்யலாம். இரு இறகையும் பொறுமையாக பேப்பரை விட்டு வெளியே எடுத்து அழுத்தி விடவும்.
சிம்பிளான, அழகான பட்டாம்பூச்சி ரெடி. பின்புறம் டார்க் கலரில் அட்டை வைத்து சுவரில் மாட்டவும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

காகித பட்டாம்பூச்சி... சிம்ப்ளி சூப்பர்... வாழ்த்துக்கள்!! ரம்யா...

கலை

ரொம்ப சிம்பிளா அழகா இருக்கு :) ப்ளாக் & வொயிட்ல பளிச்சுன்னு இருக்கு. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எளிமையான க்ராஃப்ட் அழகா இருக்கு. வாழ்த்துக்கள்

ரம்யா ரொம்ப அழகா இருக்கு ரொம்ப சிம்பிள் கூட செய்முறை நிச்சயம் இதை செய்துட்டு சொல்றேன். பசங்களுக்கு சொல்லிக் கொடுக்கறேன்.

காகித பட்டாம்பூச்சி சூப்பர் :-) ரொம்ப அழகா அருமையா இருக்குங்க ரம்யா மேடம் :-)

நட்புடன்
குணா

நன்றி
எனது குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு நன்றி ;)

கலை
ரொம்ப நன்றிங்க ;)

வனி
மிக்க நன்றி ;)

வினு
ரொம்ப நன்றி டா ;)

உமா
நன்றி.. பசங்க கத்தியை கையாளும் போது கவனமா இருக்கணும். :)

குணா
ரொம்ப நன்றிங்க ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

எளிமையாகவும் அழகாகவும் இருக்கிறது!!!!

வாழ்த்துக்கள்!!!

அருமை. கருப்பு வெள்ளைதான் பளிச்சென்று இருக்கு. பிடிச்சிருக்கு.

‍- இமா க்றிஸ்

ரொம்ப நல்ல இருக்குப்பா.continue

காகித பட்டாம்பூச்சி ரொம்ப எளிமையா அழகா இருக்கு வாழ்த்துக்கள்.....

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

காகித பட்டாம்பூச்சி ரொம்ப அழகா இருக்கு.
காலாண்டு விடுமுறையில் கண்டிப்பா நானும் எம்பொண்ணும் செய்து பார்க்கப்போறோம்.
ரம்யாவிற்கு எனது வாழ்த்துக்கள்!

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்".
இறைவனை வணங்குவோர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பார்கள். இறைவனை வணங்காதவர்கள் பிறவியாகிய பெரிய கடலை நீந்திக் கடக்க மாட்டார்கள். திருவள்ளுவர்.

அருட்செல்விசிவ

காகித பட்டாம்பூச்சி ரொம்ப அழகா இருக்கு ரம்யா. வாழ்த்துக்கள்!

அழகான எளிமையான பட்டாம்பூச்சி செய்து அசத்திட்டிங்க ரம்யா... வாழ்த்துக்கள்...

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

அழகான பட்டாம்பூச்சி செய்து அசத்திட்டிங்க ரம்யா

கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை;

with
**Karthika**