ட்ராகன் ப்ரூட்

ட்ராகன் ப்ரூட் சாப்பிடுவதால் என்ன என்ன நன்மை தீமை என்று சொல்லுங்கள் தோழிகளே.......

டிராகன் பழம் ஆண்டியாக்ஸிடண்ட்கள் கொண்ட ஒரு நல்ல பழம். இது புற்று நோய் வருவதை தடுக்கிறது.

இந்த பழம் உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பை குறைக்கிறது

வைட்டமின் C,B1,B2 அதிக அளவு உள்ளது

வைட்டமின் B3 இருப்பதால் மோசமான கொழுப்பு (BAD CHOLESTROL)அளவுகளை குறைக்க உதவுகிறது.

இது பார்வையை மேம்படுத்துகிறது

இது பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் கூடுதல் உள்ளதால் எலும்புகளை வலிமை ஆகுகிறது , திசு உருவாக்கம் ஏற்பட உதவுகிறது மற்றும் ஆரோக்கியமான பற்கள் கிடைக்க உதவுகிறது

டிராகன் பழத்தின் தொடர்ந்து உட்கொள்ளுவதன் மூலம் எடை குறைந்து அதன் மூலம் ஒரு நல்ல சீரான உடல் உருவாக்குகிறது

டிராகன் பழ நீரிழிவு நோயால் அவதியுற்று வரும் மக்கள் இரத்த சர்க்கரை அளவை குறைத்து விடுகிறது

(HI THIS I READ IN ONE ARTICLE. OUR FRIENDS WILL COME AND TELL MORE )

ரொம்ப நன்றி தோழி......ட்ராகன் ப்ருட்ல இவ்வளவு இருக்குனு எனக்கு இப்போ தான் தெரியும்.இந்த பழம் நம்ம ஊரில் கிடைக்குமா?

எல்லாம் நன்மைக்கே

thank you . India வில் எங்கு கிடைக்கும் என்று தெரியவில்லை

மேலும் சில பதிவுகள்