ஆஸ்திரேலியாவில் வாழும் தோழிகள் உதவவும்...

தோழிகளுக்கு வணக்கம்.என் கணவர் ப்ராஜெக்ட் விஷயமாக சிட்னியில் தங்கியுள்ளார்.அக்டோபர் கடைசி வரைக்கும் அங்குதான் இருப்பார். தானே சமைத்து சாப்பிடுகிறார். நமது சமையலுக்கு தேவையான பொருட்கள், காய்கறிகள் எங்கு சீப்பாக கிடைக்கும் என தோழிகள் சொன்னால் பேருதவியாக இருக்கும்.உதவுவீர்களா தோழிகளே?

sydney இல் Flemington Market என்று ஒன்று உள்ளது. அங்கு எல்லாமே சீப்பாகத்தான் இருக்கும்.

பதிலளித்ததற்கு நன்றி தோழி..
அன்புடன்,
கவிதா

anbe sivam

மேலும் சில பதிவுகள்