வாழ்த்தலாம் வாங்க!!!

உணவு குறிப்புகள் பல தந்து, தோழியை தேடி மடலை கவிதையாய் எழுதி, வார்த்தைகளில் நம்மிடம் விளையாடும், அறுசுவையின் பல நட்சத்திரங்களில் ஒரு நட்சத்திரமாக மிண்ணிக் கொண்டிருக்கும் நம் அன்புத் தோழி இளவரசி அவர்களுக்கு திருமண நாளை வாழ்த்துக்களை தெரிவிக்க இங்க வாருங்கள்!!!!!

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் இளவரசி அக்கா, ஆனந்த ராஜா அண்ணா!!!

இளவரசி... சொல்லவே இல்லை :) இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இளவரசி மனமார்ந்த இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் இளவரசி...

கலை

இளவரசி...வாழ்த்துக்கள்

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

சுபா,இழையே தொடங்கியாச்சா..பாசக்கார பொண்ணு ப்ளஸ் நல்ல ஞாபகசக்தி ,நிறைய அன்பு :) நன்றிம்மா..இன்று பிறந்தநாள் கொண்டாடும் உங்க வீட்டு மானஸா செல்லத்துக்கு என் அன்பும் முத்தங்களூம்:)
வனி..அவங்க மகள் பிறந்தாநாளும் எங்க திருமணநாளும் ஒறே நாள்ன்னு சில வருஷங்களுக்குமுன் சொன்னேன் அத இன்னும் ஞாபகம் வச்சுருக்காங்க சுபா..உங்க வாழ்த்துக்கு நன்றி வனி
வினோ,கலை,சர்மி,இந்திரா உங்க அன்பான வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி
இன்றோட பத்து வருசம் முடிஞ்சுது
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இளவரசி மனமார்ந்த இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இளவரசி அவர்களுக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்...

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

என் இனிய தோழிக்கு அன்பான திருமண நாள் நல்வாழ்த்துக்கள்!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்