தோழிகளே

ஏன் எனக்கு மட்டும் பதில் அனுப்பமாட்டேன்ங்கிறீ ங்க நான் எத்தனை தடவை கேட்டாலும் யாரும் எனக்கு பதில் சொல்றது இல்லை ஏன் நான் என்ன செய்தேன்

ஹாய் நிஷா எப்படி இருக்கீங்க?இதற்காக தனி இழை துவங்கிற்க வேண்டாமே...இதை நீங்கள் அரட்டையில் வந்து கேட்டு இருக்கலாம்.உங்கள் சந்தேங்ககள் கூட கேட்கலாம் அங்க நிறைய தோழிகள் இருப்பாங்க உடனே பதில் கிடைக்கும்.தவறாக நினைக்க வேண்டாம் அரட்டைக்கு வாங்க எல்லோரும் பேசுவாங்க.

மேலும் சில பதிவுகள்