எடை குறைய வழி தேவை

ஹலொ தோழிகளே,

நான் என்னுடைய முதல் கர்ப்பத்தின் போது 70 லிருந்து 80 கிலோ ஆகிவிட்டேன். 8 மாத கர்ப்பத்திற்கு பிறகு என் குழந்தை வயிற்றிலேயே இறந்து விட்டது. அதன் பிறகு ஒரு வருடம் கழித்து இப்பொழுது கர்ப்பம் அடையலாம் என்றால் என் எடை இன்னும் குறைய வில்லை. என் கனவர் திட்டுகிறார். எடை குறைக்காமல் அடுத்த கர்ப்பம் ஏன் என்கிறார். என் வயது 32. என் எடை குறைய வழி சொல்லுங்கள் தோழிகளே please.

இங்கே மன்றத்தில் உடற்பயிற்சி என்ற தலைப்பில் ,பல தோழிகள் பல விழிமுறைகள் சொல்லி இருக்கிறார்கள் தோழி. அங்கு போய் உங்களுக்கு எது முடியும் என்று நினைக்கிறீர்களோ , அதை முயற்சி செய்து பாருங்கள்.

ஜெயசுதா
"விடா முயற்சிக்கு சொந்தமானது வெற்றி"

மேலும் சில பதிவுகள்