குழந்தை வரம்......

எனக்கு கல்யானம் ஆகி 10 மாதம் ஆகுது ,குழந்தை இல்லை ....period எனக்கு last 3 மாதம் 4 days தள்ளீ வருது..மருத்துவரிடம் கேடதற்கு எல்லாம் normal என்ரு சொன்னார்கள். மருத்துவர் எனக்கு folic acid tablet எடுத்துக்க சொன்னங... ப்ல்ச் ஹெல்ப் பன்னுங எனகு....ஆபுறம் என்ன பன்ரதுன்னு....

மேலும் சில பதிவுகள்