பா , பி , பு , ஆரம்பமாகும் பெண் குழந்தையின் பெயர்கள் plz urgent

அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது தோழிகளே .... 3 நாள் ஆகுது , முதல் குழந்தை. name sollunga pa.

Bhavana, prarthana...epdi irukku? Ennoda suggestion ok Ana sollunga thozhi..

Bhavani,praveena, prathiyuksha try this too

பாவிக் ஷா, பிரகல்யா okva

பார்கவி
பிரணவி
புவிதா
பார்த்திகா

தளிர்

வாழ்த்துக்கள்.....
பூஜா,பூரணி,பார்கவி,பவித்ரா, பவதாரணி,பாவைஒளி,...........
இந்த பெயர்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும் உங்களுக்கு பிடித்தால் வைத்துக்கொள்ளுங்கள்

by,
AnuGopi,
Be happy and Make others happy........

praveni bharathi parkavi parvatha purna poorni powrna ponni

paathumi, bindhuja, baavanya, banuja, babitha. enna friend peru vachuteengala babyku? enna perunu sollunga pa.

paathumi, bindhuja, baavanya, banuja, babitha. enna friend peru vachuteengala babyku? enna perunu sollunga pa.

பு பூ பெண் குழந்தை பெயர் பதிவிடவும்.

no

மேலும் சில பதிவுகள்