hi pls help me urgent 1 1/2 boy

எனக்கு 1 1/2 வயது பையன் இருக்கிறன் அவன் இரவில் 3 முறை எழுகிறான் எழுந்துbottle lactogen குடித்துவிட்டு துங்குகிரன் எது தவறு இல்லையா இது எப்போ மாறும் லதான் குடிக்கிறான்

ஹாய்,
பால் குடிக்கிறது ஒன்னும் தப்பில்லைங்க என் பையனுக்கு வயது 2 அவன் இரவில் இட்லி 8.30க்கு சாப்பிடுவான் பின் படுக்கும் பொழுது பால் குடித்துவிட்டுதான் படுப்பான்.நீங்கள் முடிந்தால் இரவில் இட்லி குடுங்க............................

by,
AnuGopi,
Be happy and Make others happy........

ஹாய்,
பால் குடிக்கிறது ஒன்னும் தப்பில்லைங்க

mid night okva lactogen will digested

ஒன்னும் பிரெச்சனை இல்ல பா.... பயப்பட வேண்டாம் digest ஆகும்....

மேலும் சில பதிவுகள்