காகித கூடை 2 - பகுதி 2

தேதி: September 24, 2012

4
Average: 4 (5 votes)

 

A4 காகிதம்
டிசைனர் பேப்பர்
க்ளூ
பென்சில்
கத்தரிக்கோல்

 

முதல் முனை கடைசியில் உள்ளே இருந்தால், இரண்டாவது முனை வெளியே இருக்கும்.
இது போல் எல்லா காகித முனையையும் கோர்த்து முடிக்கவும்.
கீழே கூராக இருந்த முக்கோணத்தை படத்தில் உள்ளது போல் எதாவது ஒரு பக்கம் மடித்து ஒட்டவும்.
இப்போது பயன்படுத்திய அதே இரண்டு கலர் காகிதங்களை வட்டங்களாக நறுக்கி எடுத்து படத்தில் உள்ளது போல் செய்யவும்.
அதை இரண்டு காகிதங்களும் இணையும் இடத்தில் ஒட்டி விடவும்.
வெள்ளை காகிதத்தின் நடுவே டிசைனர் காகிதம் வரும்படி ஒட்டி அதனை கைப்பிடியாக ஒட்டி விடவும்.
இப்போது ஓரங்களை இப்படி லேசாக ஒன்றன் மேல் ஒன்று வருவது போல் மடித்து ஒட்டி விடவும்.
அழகான காகித கூடை தயார். இது ஒற்றை பிடி உள்ள கூடை.
இது இரண்டு பிடி உள்ள கூடை. இதில் காகிதத்துக்கு பதிலாக ரெடிமேடாக கிடைத்த பூ ஒட்டி இருக்கிறேன்.
இது போல் இன்னும் எத்தனை பெரிதாக வேண்டுமானாலும் செய்யலாம். இதனை காகிதமட்டுமல்லாது சார்ட் பேப்பர் / ஹேண்ட் மேட் பேப்பர் போன்றவற்றில் செய்தால் இன்னும் அதிக வெயிட் தாங்கும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

வனி,
அழகான காகித கூடை..
கண்ணை பறிக்குது
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

காகித கூடை ரொம்ப அழகா இருக்கு வாழ்த்துக்கள்...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

கைவினையை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

very super

காகித கூடை ரொம்ப அழகா இருக்கு .

வனி கூடை நல்லா அழகா இருக்கு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
லலிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி காகித கூடை இரண்டும் அழகோ அழகு. கலர் காமினேஷன் சூப்பர். வாழ்த்துக்கள்.

vani akka naanum ethanayo Kudaikalai parthirukken but neenga senja intha intha kakitha koodaiku inai illai realy super vanitha akka thanks for your kakithakudai by davitkumar

காகிதக்கூடை வண்ணமயமாகவும்,அழகாகவும் உள்ளது.
ஏற்கனவே செய்ய சொன்ன வைரவளவியே இன்னும் செய்து முடிக்கல.
இது மாதிரி எத்தனை வெச்சிருக்கீங்கனு சொல்லிட்டா ஒரே முறையில செய்துருவோம்ல.
வாழ்த்துக்கள்!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

வாவ் வனி,
காகிதக்கூடை ரொம்ப அழகா இருக்கு! நீங்க எடுத்துக்கொண்ட கலர் காம்பினேஷனும், கச்சிதமான செய்முறை விளக்கங்களும், 'பளீச்' ரக படங்களும், சூப்ப்பர்! வாழ்த்துக்கள் வனி!!

அன்புடன்
சுஸ்ரீ

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) வளையல் வரட்டும் முதல்ல.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய்.. வனிதா அக்கா... வாழ்த்துக்கள்..காகிதக் கூடை சூப்பர்... வொயிட் மிக்ஸ்டு கூடை ரொம்ப ரொம்ப அழகா இருக்கு... பதிவிட தாமதமாகிட்டு.. சாரி... கொஞ்ச நாளா இந்த பக்கம் வரமுடியல...

கலை

மிக்க நன்றி. என்ன சாரிலாம் சொல்றீங்க... எவ்வளவு நாளானாலும் பார்த்து பதிவிட்டு ஊக்கப்படுத்துவது பெரும் மகிழ்ச்சி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

super vanitha. red color bag is nice.

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பர்ப் வனி. இரண்டுமே அழகா இருக்கு.

‍- இமா க்றிஸ்

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

காகித கூடை செய்தாச்சு. ரொம்ப சுலபமான கூடை.செய்முறை விளக்கமும் படமும் பார்த்தவுடன் செய்ய தூண்டுது.அழகான கூடை செய்ய கற்று தந்த வனி அக்காவுக்கு நன்றி.

Kalai

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா