ஸ்ரீமதி கதிர் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது

தோழிகளே நமது அருசுவையின் தோழி ஸ்ரீமதி கதிர் அவர்களுக்கு கடந்த ஞாயிறு அன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது ,தாயும் சேயும் நலமாக இருக்க வாழ்த்துவோம் வாருங்கள் தோழர் ,தோழியர்களே ...

வாவ்... நல்ல செய்தி சொல்லி இருக்கீங்க. வாழ்த்துக்கள் ஸ்ரீமதி கதிர். தாயும் பிள்ளையும் நலமோடு வாழ பிராத்தனைகள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தாயும் குழந்தையும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்........

பரணிகா:)

வாழ்த்துக்கள் தோழி ஸ்ரீமதி கதிர். ரொம்ப சந்தோஷம்பா பாப்பாக்கு என் அன்பு முத்தங்கள்.

சந்தோஷமான செய்தி வாழ்த்துக்கள் ஸ்ரீ. உடம்பு நல்லா பார்த்துக்கோங்க. குட்டி பையனையும் தான்.

தாயும் சேயும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்........

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வாழ்த்துக்கள் தோழி! தாயும் சேயும் நலமோடு வாழ என் பிராத்தனைகள்.

அன்புடன்
சுஸ்ரீ

வாழ்த்துக்கள் ஸ்ரீமதி நீங்களும் குழந்தையும் நலமோடு இருக்க
என் வாழ்த்துக்கள் ...

வாழ்த்துக்கள் ஸ்ரீ.....
ரொம்ப சந்தோசம்..... :)
தாயும் சேயும் நலமுடன் இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.....

மிகுந்த சந்தோசம் ஸ்ரீமதி. வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள் ஸ்ரீமதி. வாழ்க வளமுடன்.

மேலும் சில பதிவுகள்