1 வயது குழந்தைக்கு வாந்தி

சாப்பிடும் போதே வாந்தி எடுக்கிறான்.என்ன செய்ய ?எல்லா உணவுக்கும் வாந்தி எடுக்கிறான்.அவசரம் உதவி செய்யுங்க frineds

kulanthai vanthi eduthal DOMSTAIL tonic kudunga.3 days la sariyagi vidum.dont feel

Akeer

குழந்தை வாந்தி எடுக்க நிறைய காரணம் இருக்கலாம். புதிதாக உணவு கொடுத்து அது பழகும் போது ஏற்படலாம். அஜீரணம், சூடு, உணவு ஒத்துக்காம போறது, இன்ஃபெக்‌ஷன், இப்படி நிறைய காரணம் இருக்கலாம். அதனால் மருத்துவரை முதலில் பார்த்து எதனால் என்பதை தெரிந்து கொண்டு அவர் பரிந்துரைக்கும் மருந்தை கொடுங்கள். சில நேரம் மருந்து கொடுக்காமல் இன்ஃபெக்‌ஷன் இருந்தால் வெளியேர வேண்டும் என்பார்கள். அப்போது குழந்தை சோர்ந்து போகாமல் இருக்க சிலவற்றை கொடுக்க சொல்வார்கள். அதனால் டாக்டரை பாருங்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்