reply me friends...ஒழுங்கற்ற மாதவிடாய்

தோழிகலுக்கு good evening எனக்கு ஒரு வயதில் குழந்தை இருக்கிறாள் குழந்தை பிறந்து 2 மாதங்கள் தீட்டு வந்தது பிறகு 6 மாதங்களுக்கு பிறகு menses வந்தது பின்னர் இப்போது 2 நாளைக்கு முன்பு liteஆக bleedஆனது பிறகு 1ம் இல்லை பிறகு இன்று சிறிது bleed ஆனது pragnancy test செய்து பார்தேன் அதுவும் negative ஆக உள்ளது mensesவராமல் எனக்கு கலுத்தில் கருப்பு வரிகல், முகத்தில் கரும்புள்ளிகள், உள்ளது menses வருவதட்கு என்ன செய்யலாம்,குழந்தைக்கு பால் கொடுக்கிறேன் அதனால்தான் இந்த பிரச்சினையா? தயவு செய்து பதில் தரவும்...please..friends

yaaravadhu padhil sollunga

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!!! அன்புடன், farsana.

yaaravadhu padhil sollunga

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!!! அன்புடன், farsana.

மேலும் சில பதிவுகள்