2ம் வார கர்ப்பம் என்றால் வலிக்குமா

2ம் வார கர்ப்பம் என்றால் வலிக்குமா?திருமணம் ஆகி 1.5 years நாங்கள் இம் மாதம் குழந்தைக்காக try பண்ணுறோம் என்னக்கு அவ்வப்போது இடுப்பு,வயிரு,முதுகு வலிக்கிரது.chair ல உட்கார முடியவில்லை, உடல் வெப்பம் எப்பொதும் அதிகமாக உள்ளது ஏதோ கசிவது போல feeling.,சகோதரிகளே தயவு செய்து சொல்லுங்கள் நான் கர்ப்பம் தரித்துளேனா?

hai friend unkaluku date thalli poi irukutha.

hai for every one,

Ennaku marriage ahi 1year 10 months aaiduchu last my periods date is 19th Oct 2012 Now Nov 29th 2012 yesterday i did check up its came negative result.but ennaku velai patukite iruku ethanal doctor kitta keta that is not problem solranaga but ethu vari pregnancy symptom ethum naan unaravillai ennaku onum puriyala. 42 days ohiyum perods um varala symptoms theriyala vellai mattum pathu naan enna seya plz me seniors.........

Same problem enakum....but enaku marriage agi 1 month and 5 days than aaguthu...Feb 10 marriage..last periods date Feb 3...41 days aaguthu....inum date m varala..pregnancy symptoms m therila...kulapama iruku...

//Same problem enakum....// என்ன problem உங்களுக்கு. //but enaku marriage agi 1 month and 5 days than aaguthu...// உங்களுக்கு கல்யாணம் ஆகி 35 days தானே ஆகுது . //Feb 10 marriage..last periods date Feb 3...41 days aaguthu....// கல்யாண அலச்சல்ல ovulation time ah miss பண்ணி இருக்க வாய்ப்பிருக்கு. 41 day ஆச்சில பா pregnancy kit போட்டு பாக்கலாம். //inum date m varala.. //நீங்க 1st போய் pregnancy kit வாங்கி test pannunga. // pregnancy symptoms m therila...kulapama iruku...// pregnancy symptoms இருந்தால் தான் pregnant nu இல்ல பா. நான் pregnant ah இருந்தப்ப எனக்கு ஒரு symptoms um இல்ல. ஏன் குழப்பம் free விட்டுங்க . புது life ah enjoy பண்ணுங்க எல்லாம் நல்லாதா நடக்கும்.

Santhapriya

Hai friends....

மேலும் சில பதிவுகள்