எங்க ஏரியா - பகுதி 3

அரட்டையை இங்க தொடருங்க மக்களே... :) இனி யாரும் தூங்க கூடாது.

ரூல் நம்பர் 1: உங்க பதிவு தமிழில் மட்டும் இருக்க வேண்டும்.

** நித்யா மட்டும் ஆங்கிலத்தில் பதிவிடலாம் :)

எல்லாரும் இங்க வந்து தொடருங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Nan vandhuten... Goodmorning akka... Breakfast aacha?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Shameeha... Enaku udambu sariyilla. En ponnu Harshidha kum udambu sariyilla. Pls vandhu suthi podunga... Seekiram vaanga...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Ok bye nan thoonga poren...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

காலை வணக்கம்... இல்லங்க இன்னும் டிஃபன் சாப்பிடல. வேறு வேலையா இருந்தேன். வரேன், சாப்பிட்டு :) நீங்க அரட்டையை தொடருங்க. நேற்றில் இருந்து ஒரே சளி, தும்மல். அதுவே கடுப்பா இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

காலை வணக்கம்...

கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை;

with
**Karthika**

ஹாய் ஹாய் ஹாய் நான் வந்துட்டேன்

நித்யா---- எப்படி இருக்கீங்க?
ஏன் தனியா கத்திகிட்டு இருக்கீங்க பார்த்தியலா எனக்கு விளங்கி நான் வந்துட்டேன் (உன்னை யாரு கூப்ட்டதுன்னு நீங்க மனசக்குள் முனங்குவது எனக்கு விளங்கிடுச்சே....)

/////Ungalukku oru nyayam enaku oru nyayama?//////
அதானே ரொம்ப அநியாயம் பண்ணுரேன்லே ......

இதனால் இங்கு நான் தெரிவித்து கொள்வது என்னவெண்றால்.... நான் நித்யாக்கு சொன்ன தேங்க்ஸ்ஸை வாபஸ் வாங்கிகொள்கிறேன் இதை நான் மனப்பூர்வமாக அறிவிக்கிறேன்.

இப்போ கா லாம் இல்லைலே சரி கிளம்புங்க தஞ்சாவூர் பஸ்ல ஏறுங்க

தர்ச்கினி---- நலமா? சாரி குட்டைக்கு இப்படி ஒரு அர்த்தம் இருப்பது எனக்கு தெரியாமல் போச்சி.நம்ம நித்யா மேடம் சொன்ன டிப்ஸ்ஸை ஃபாலோவ் பண்ணி பாருங்க

வனிதா அக்கா ------இப்படிலாம் சொல்லாமல் கொள்ளாமல் இழைய ஆரம்பிக்கபூடாது நாங்க தனியா அங்கே பேசிகிட்டு இருக்கோம்லே.அப்புறம் அதுக்கு வேற பேரு பட்டம் சூட்டுவீங்க

SSaifudeen:)

தோழிகளே நானும் அரட்டைக்கு வரலமா?

எல்லாருக்கும் காலை/மாலை/இரவு வணக்கங்கள்...

நித்யா என்ன ஆச்சி உடம்புக்கு? ஹர்ஷிக்கும் உடம்பு சரி இல்லையா? இப்போ எல்லாம் அடிக்கடி ஹர்ஷிக்கு உடம்பு சரி இல்லனு சொல்றீங்க நல்லா பாத்துக்கோங்க கிளைமேட் மாறுதுல அதான் காரணம்னு நினைக்கிறேன்.

வனிதா என்ன ஆச்சி உங்களுக்கும் ஜலதோஷமா? மருந்து சாப்டீங்களா எதாவது?

சமீஹா எப்படி இருக்கீங்க? இன்னிக்கி எங்கயும் விருந்து இல்லையா?

பிந்து எப்படி இருக்கீங்க? கை எப்படி இருக்கு பரவாயில்லையா? பட்டி மன்றத்துல எல்லாம் பதிவு போட்டு இருக்கீங்க பாத்துப்பா ரொம்ப ஸ்டெயின் பன்னாதீங்க

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

எல்லாருக்கும் வணக்கம். எப்படி இருக்கீங்க எல்லாரும்?

மேலும் சில பதிவுகள்