அனுபவம் உள்ளவர்கள் உதவி கூருங்கள்

எனர்க்கு திருமணம் ஆகி 3வருடம் ஆகின்றன.எனக்கு PCOD இருக்கு 2 1/2 வருடமாக TREATMENT செல்கிரேன்.பயன் இல்லை கரு முட்டை வளர்ச்சி இருக்கு ஆனால் QUALITY ஆக இல்லை. அதர்க்கு என்ன பன்ன வேண்டும்.யாருக்காச்சி இப்படி இருந்து CONCIVE ஆகி இருகீன்களா.பதில் போடுந்கள் தோழிகளே..........PLZ LAPROSCOPY UM 4MONTHS KU MUNNA PANNI AACHI PLZ,PLZ.........

எனக்கும் பிசிஓடி ப்ரச்சனை தான்...இன்னும் குழந்தை இல்லை...
DR. எனக்கு சொன்ன அட்வைஸ உங்க கிட்ட ஷேர் பண்றேன்.
1.40 MINS டெய்லி வாக்கிங் போகனும்.
2.டயட் மெயின்டெயின் பண்ணனும்.
3.டென்ஷன் ஆகாம இருக்கனும்.டென்ஷன் ஆன EGG FORMATION & QUALITY பாதிக்கும் நு படிச்சு படிச்சு சொன்னாங்க.
PCOD அ வெறும் ட்ரீட்மென்ட் னால மட்டும் குண படுத்த முடியாது.
நீங்க மூணு டிப்ஸயும் சேர்த்து ட்ரீட்மென்ட் ஒட ட்ரை பண்ணுங்க கடவுள் நம்பிக்கையோட,நிச்சயம் நல்லது நடக்கும்.

All For The Best

உங்கள் பதில் பார்த்தேன் பானு மிக்க நன்றி பா........நானும் அது எல்லாம் பன்ரேன்.இதுக்கு முன்ன பன்னி தான் 6கிலோ வரைக்கும் குரச்சேன்.அதுக்கு அப்ரம் தன் பன்னினோம்.ஆனா இப்போ அத ஒலுஙகா பந்ரது இல்லை.இனி பன்ரேன் பா..........

கவலைபடாதீங்க.எல்லாம் நன்றாகவே நடக்கும்.இந்த மாதம் உங்களுக்கு டாக்டர் என்ன சொல்லியிருக்காங்க.egg quality இல்லனா என்ன பண்ணனு கேட்டீங்களா?இந்த தடவை iui பண்ணுவாங்கலாமா? நீங்க அறுசுவை தோழிகள் சொல்லுர மாதிரி மலைவேம்பு try பண்ணி பாருங்க.

Kulandai pirakkamal irukka yenna pandrathu.yentha nerathil husband kooda contact vatchikidathu please sollunga..yenakku 8 month papa irukka..

தானத்தில் சிறந்த தானம்
கண் தானம்

சொல்லுங்க பா

தானத்தில் சிறந்த தானம்
கண் தானம்

hi sathi epdi irukkeenga ungaluku iui pannadhu epdi irukku any change?marubadium doc kitta poneengala?enaku iui panna than inj potaanga egg irukku but quality konjam kammiya irukku.naa doc kitta idhuku yanna panradhunu ketan onnum panna mudiyadhu nu sonnaanga.nee nikkuma nikkadhanu yosikadha.yallamey positive ha than ninaikanum kandipa nikkum nu sonnaanga.2days before repture inj potaanga.inaiki iui panna vara sonnaanga but innum repture aagala so evening marubadium vara sonnaanga iui panna.nalla steps yeri yaranga sonnaanga.........

அனுபவம் உள்ளவர்கள் சொல்லுங்க

தானத்தில் சிறந்த தானம்
கண் தானம்

கவலைபடாதீங்க.டாக்டர் சொல்லுர மாதிரி செய்ங்க.எனக்கும் ஆனா நேற்றுல இருந்து period வர மாதிரி stomach வலி இருந்துட்டே இருக்கு எனக்கு அப்படி இருந்தா period வந்துருமோனு பயமா இருக்கு.என்ன பண்ணனு தெரியல iui yum பண்ணியாச்சி

kavalai vendam happy ya irunga.enakkum doctor apdi than sonnaanga positive ha think pannunga.........late ta nadandhalum nalladha irundha podhum nu ninachikonga....namba yallam lucky ivlo problem irundhum nambaluku nalla husband kidachi irukkaanga yathana peyr pondatikaga regular treatment povaanga.nambaluku idhu varaikkum aandavan intha koraiya thavira nalla vechi irukardhu naala thana..........yallam nalladha than nadakkum.yavlovo peyr salavu panna mudiyama hospital pogama kasta padradha naaney paathu irukkan.........dont feel sathi nambalukku kandipa nalladhu nadakkum nallaavey irupom happy ya namba kulandhaigaloda........

ஆமாப்பா.அது சரி தான் அதுக்காக அல்லாக்கு நன்றி சொல்லனும்.iui பண்ணும் போது கொஞ்சம் வலி இருக்கத்தான் செய்யும் ஆனா தாங்க கூடிய வலி தான் தாங்கிக்கலாம்.ஒரு 10 நிமிடம் தான் ஆகும்.ஆன அவங்க sperm ready பண்ண தான் ஒரு 2 hours ஆகும்.

மேலும் சில பதிவுகள்