1 வயது குழந்தைக்கு இரவில் மூக்கு அடைத்து சிரமம் படுகிறான்.அழுது கொண்டே இருக்கிறான்.தோழ் மீது போட்டால் தூங்குகிறான்.plz உதவி செய்யுங்க...
1 வயது குழந்தைக்கு இரவில் மூக்கு அடைத்து சிரமம் படுகிறான்.அழுது கொண்டே இருக்கிறான்.தோழ் மீது போட்டால் தூங்குகிறான்.plz உதவி செய்யுங்க...
nasalblock
படுக்கும் முன் மூக்கில் ஒவ்வொரு சொட்டு தேங்காய் எண்ணை(வெதுவெதுப்பா சூடுபடுத்தி) விட்டு படுக்க வைங்க..மூக்கு அடையாது.எதுக்கும் ஒரு ஈ என் டீ கிட்ட காட்டுங்க
அன்பு கலை,
எனக்கும் மூக்கில் சொட்டு சொட்டாய் நீர் வடியும் அல்லது அடைத்துக்கொள்ளும். நான் கெட்டியான டர்கி டவலை நீளவாக்கில் மடித்து தலை, காது மூடும்படி வைத்து தூங்குகிறேன். வெதுவெதுப்பாக நல்ல தூக்கம் கிடைக்கிறது. குல்லா கூட பயன்படுத்தலாம்.குழந்தைக்கு தலை சற்று உயரே இருக்க சின்ன
தலையணை அல்லது மிருதுவான டவல் மடித்து வைக்கலாம்.
ஜெயந்தி
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
ஜெயந்தி