ஒரு ஒவரி மட்டுமே உள்ளது...தோழிகளே உதவுங்கள்...

தோழிகளே அனைவருக்கும் வணக்கங்கள்....எனக்கு 5 வருடத்திற்கு முன் ஆபேரேஷனில் எனது ரைட் ஒவரி ரிமூவ் பண்ணி விட்டார்கள்...எனக்கு திருமணம் ஆகி 7 மாதங்கள் ஆகின்றது..எனக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளதா...உதவுங்கள் தோழிகளே

மேலும் சில பதிவுகள்