பிரவின்ராஜா குட்டிக்கு வாழ்த்துக்கள்,,,,

இன்று பிறந்தநாள் கொண்டாடும் என் இனிய மகன் பிரவின்ராஜா குட்டிக்கு வாழ்த்துக்கள்,,,,நீங்களும் வாழ்த்து சொல்ல வாங்க....

பிரவின் குட்டிக்கு அம்மா அப்பா குட்டித்தம்பியின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.........

Happy B'day praveen kutty paiyaa... Ethanavadhu B'day idhu chellam ku? Amma appa enna gift panninaanga?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்டா தங்கம்..வாழ்க வளமுடன்....

ரேணு, என்ன வாங்கி கொடுத்தீங்க பையனுக்கு? கேக் வெட்டியாச்சா?

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிரவீன் :-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ப்ரவீன்ராஜா!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிரவீன்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பிரவீன் குட்டிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ப்ரவீன்ராஜா....

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிரவீன்...

பரணிகா:)

மேலும் சில பதிவுகள்