பிரவின்ராஜா குட்டிக்கு வாழ்த்துக்கள்,,,,

இன்று பிறந்தநாள் கொண்டாடும் என் இனிய மகன் பிரவின்ராஜா குட்டிக்கு வாழ்த்துக்கள்,,,,நீங்களும் வாழ்த்து சொல்ல வாங்க....

அறுசுவையின் அன்புத் தோழி ரேணுகாவின் புதல்வன் பிரவீன் ராஜாவுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ப்ரவீன்ராஜா!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புத் தோழிகளே பிரவின்ராஜாவிற்கு இது 4வயது முடிந்து 5துவங்கும் பிறந்தநாள்.......வாழ்த்துக்கூறிய அனைத்து தோழிகளுக்கும் மிக்க நன்றிப்பா.....
நாங்கள் குட்டிக்கு ஒரு பெயிண்டிங் கிட் வாங்கி கொடுத்தோம்பா....நேற்று புது துனி உடுத்தி அவன் பள்ளியில் அனைத்து தோழர்தோழிகள்,மிஸ் அனைவருக்கும் சாக்லெட் கொடுத்து படம் எடுத்து வைத்துள்ளேன்.....இனிய நினைவுகள் அல்லவா?இன்னும் காட்டலைபா...சர்ப்ரைஸ்........

மேலும் சில பதிவுகள்